இன்றைய முக்கிய செய்திகள்..!


பத்ம விபூஷண் விருது பெற்ற புகழ்பெற்ற மராட்டிய எழுத்தாளர் பாபாசாகேப் புரந்தரே(99) காலமானார்

அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரும் மழை, வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகளை மிகுந்த பொறுப்புடன் மேற்கொண்டனர் – முதல்வர்

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

டெல்டா மாவட்டங்களில் தாளடி, சம்பா பருவ நெற்பயிர்கள் நீரில் மூழ்கிய செய்தி கிடைத்த வேகத்தில் 7 அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டது; மக்கள் பணியாற்றுவதே திமுக அரசின் இலக்கு – முதல்வர்

சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ரூ.101.40-க்கும், டீசல் லிட்டர் ரூ.91.43-க்கும் விற்பனை

Also Read  இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

டி20 உலகக்கோப்பை : இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி சாம்பியன் பட்டம் வென்றது


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha