a

இன்றைய தலைப்புச் செய்திகள் | 25.05.2021


PSBB பள்ளி ஆசிரியர் மீதான பாலியல் புகார்; ஜூன் 8 வரை நீதிமன்ற காவல் விதிப்பு

பள்ளி மாணவிகளுக்கு ஆபாசமாக குறுஞ்செய்தி அனுப்பியதாக ஆசிரியர் ராஜகோபாலன் மீது புகார்

PSBB பள்ளியை தானும், தந்தை ஒய்.ஜி.மகேந்திரனும் நடத்தவில்லை; டிரஸ்டி மட்டுமே – மதுவந்தி

PSBB வளர்ச்சிக்கு காரணமாக தனது பாட்டியின் பெயர் கெட்டுப்போக விடமாட்டேன் என அதிரடி பேச்சு

Also Read  மத்திய அரசின் 10 கிலோ கூடுதல் அரிசி - ரேசனில் 5-ம் தேதி முதல் விநியோகம்

கொரோனா முழு ஊரடங்கு: இன்று முதல் ரேசன் கடை இயங்கும் என்று அறிவிப்பு

ரேசன் கடை திறப்பு காரணமாக நோய் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை

கொரோனா நிவாரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ரூ.105-ல் இருந்து ரூ.210 ஆக உயர்வு

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை அமைச்சகம் அறிவிப்பு

Also Read  பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது பாலியல் புகார் - சீமான் ட்வீட்!

கொரோனா 3வது அலையால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுவார்கள் என்ற தகவல் வதந்தியே

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் விளக்கம்

2020 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அதிகம் விரும்பப்பட்ட நடிகைகள் பட்டியல் வெளியீடு

குக் வித் கோமாளி 2, பிக்பாஸ் 2, கலக்கப்போவது யாரில் பங்கேற்ற ரம்யா பாண்டியனுக்கு முதலிடம்

Also Read  ஆகஸ்ட் இறுதி வரை ஈ பாஸில் மாற்றம் இல்லை, இபிஎஸ் அதிரடி முடிவு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நடிகர் ரஜினிகாந்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

Tamil Mint

ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் விஜய் திடீர் ஆலோசனை

Tamil Mint

எப்படி இருந்த சாக்‌ஷி இப்படி ஆகிட்டார்!

Tamil Mint

சென்னையில் ஆயுதப்படை போலீஸ் தற்கொலை

Tamil Mint

சசிகலா வந்தாச்சு… அடுத்தது என்ன?

Tamil Mint

தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவில் ஜெயரஞ்சன் – மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு

sathya suganthi

“தாமதமாகும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் பணிகள், மாநில அரசின் பொறுப்பின்மையின் உச்சம்” – சு. வெங்கடேசன்

Tamil Mint

சமைப்பதற்கு தாமதமானால் கணவனுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்ட மனைவி…..

VIGNESH PERUMAL

பாவம் போலீஸ், ஐகோர்ட் வருத்தம்

Tamil Mint

ஒரு 100 ரூபாய் வைக்க மாட்டியா? – துரைமுருகனை கலாய்த்துச் சென்ற திருடர்கள்

Devaraj

இளையாராஜா பாடலுடன் இறுதிச் சடங்கு! நெகிழ்ச்சியூட்டும் Sendoff! வைரலாகும் வீடியோ!

sathya suganthi

கிடு கிடுவென குறையும் தங்கத்தின் விலை

Tamil Mint