a

இன்றைய தலைப்புச் செய்திகள் | 02.06.2021


தமிழகத்தில் +2 பொதுத் தேர்வுகள் ரத்து செய்வது குறித்து ஆலோசனை

பள்ளிக்கல்விதுறை அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்துவது குறித்து ஆலோசனை

மருத்துவ வல்லுநர் குழுவுடன் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆலோசனை

Also Read  கொரோனா பரவல் எதிரொலி - தமிழகத்தில் அகழாய்வு பணிகள் நிறுத்தம்!

நாடு முழுவதும் 21.85 கோடி பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்

டிசம்பர் மாதத்துக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி – மத்திய அரசு

கொரோனா 2வது அலை காரணமாக நாடு முழுவதும் 594 மருத்துவர்கள் உயிரிழப்பு

தமிழகத்தில் மட்டும் 21 மருத்துவர்கள் உயிரிழந்ததாக இந்திய மருத்துவ சங்கம் அறிவிப்பு

Also Read  கோயில்…மசூதி…சர்ச்…ஆல் டவுண்டிங்கில் சசிகலா…!

மத்திய அரசு ஒதுக்கி உள்ள 4.95 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் தமிழகம் வந்தன

கோவை உள்பட பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளுக்கு கூடுதல் தடுப்பூசி – தமிழக அரசு

இசையமைப்பாளர் இளையராஜா மற்றும் இயக்குநர் மணிரத்னத்துக்கு பிறந்தநாள்

Also Read  முழு ஊரடங்கு : அதிகவிலைக்கு காய்கறிகளை விற்றால் கடும் நடவடிக்கை - தமிழக அரசு

திரையுலகினர் மற்றும் ரசிகர்களின் வாழ்த்துகளால் சமூகவலைதளங்கள் நிரம்பின


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேர் கைது:

Tamil Mint

அர்ஜுன மூர்த்தி விவகாரம்: தயாநிதி மாறன் மறுப்பு

Tamil Mint

“11ம் வகுப்பு நுழைவுத்தேர்வு ரத்து” – பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

Lekha Shree

PSBB பள்ளியில் நானும் மதுவந்தியும் டிரஸ்டிதான் – ஒய்.ஜி.மகேந்திரன் விளக்கம்

sathya suganthi

மதுரை காவலரின் மகள் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை

Tamil Mint

கொரோனா அப்டேட் – தமிழகத்தில் ஒரே நாளில் 335 பேர் பலி!

Lekha Shree

தமிழகத்தில் மே 1, 2ம் தேதிகளில் முழு ஊரடங்கு..! சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரை!

Lekha Shree

உவர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து அசத்திய விவசாயி!

Lekha Shree

நம்மை திசை திருப்ப பாக்குறாங்க! சிக்கிடாதீங்க! – தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம், கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி

Tamil Mint

சாத்தான்குளம் அப்பா மகன் படுகொலை வழக்கில் கைதான சிறப்பு எஸ்.ஐ. கொரானாவால் பலி!

Tamil Mint

சென்னையிலும் சிறு கோயில்களை திறக்கலாம்: முதல்வரின் புதிய உத்தரவு

Tamil Mint

கொரோனா அறிகுறி இருந்தால் குப்புறப்படுக்க வேண்டும் – சென்னை மாநகராட்சி

sathya suganthi