a

இன்றைய தலைப்புச் செய்திகள் | 24.05.2021


தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இன்று முதல் தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்

மருந்தகங்கள், பால், குடிநீர் விநியோகம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் அனுமதி

முழு ஊரடங்கை முழுமையாகக் கடைபிடித்து கொரோனா பரவல் சங்கிலியை உடைப்போம்: முதலமைச்சர்

பொதுமக்கள் வீட்டிலேயே இருக்க கெஞ்சி கேட்டு கொள்கிறேன் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Also Read  சென்னையில் இடியுடன் கொட்டித் தீர்த்த கனமழை…!

நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 4,454-பேர் உயிரிழப்பு; மொத்த பலி எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது

புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2.22 லட்சம்; மொத்த பாதிப்பு 2.67 கோடி ஆக உயர்வு

வங்கக்கடலில் உருவான யெஸ் புயல் 26 ஆம் தேதி கரையை கடக்கும் – வானிலை ஆய்வு மையம்

யாஸ் புயல் முன்னெச்சரிக்கையாக கொல்கத்தா, வாரணாசியில் மீட்புபடையினர் தயார் நிலையில் உள்ளனர்

Also Read  மனிதர்களை அடுத்து விலங்குகளை வாட்டும் கொரோனா - விலங்கியல் பூங்காவில் 8 சிங்கங்களுக்கு தொற்று உறுதி…!

மின்தடை தொடர்பான புகார்கள் தெரிவிக்க வாட்ஸ் ஆப் உதவி எண் : அமைச்சர் செந்தில் பாலாஜி

கோடைக்காலம், ஊரடங்கு சமயத்தில் மக்களின் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவு

ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக காங்கோவில் வெடிமலை வெடிப்பு : சாலைகளில் வழிந்தோடும் எரிமலை குழம்பு

Also Read  தமிழகத்தில் கருப்புப்பூஞ்சை நோயால் இதுவரை 847 பேர் பாதிப்பு…!

பொதுமக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றும் பணியில் இந்திய ராணுவத்தினர்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சரத்குமார் பெயரில் மோசடி, போலீசில் புகார்

Tamil Mint

கடத்தல் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்!!

Tamil Mint

முழு ஊரடங்கு : அதிகவிலைக்கு காய்கறிகளை விற்றால் கடும் நடவடிக்கை – தமிழக அரசு

sathya suganthi

200+ இடங்களை திமுக பிடிக்காததற்கு காரணம் என்ன?

sathya suganthi

அதிமுக–தேமுதிக இடையே தொகுதி பங்கீடு… இன்று கையெழுத்தாகும் ஒப்பந்தம்?

Lekha Shree

மத்திய அரசின் 10 கிலோ கூடுதல் அரிசி – ரேசனில் 5-ம் தேதி முதல் விநியோகம்

sathya suganthi

அமமுக முக்கிய நிர்வாகிகள் திடீர் நீக்கம்…!

Lekha Shree

மே.18 முதல் தனியார் மருத்துவமனைகள் மூலமாகவே ரெம்டெசிவிர் விநியோகம்

sathya suganthi

தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு!

Tamil Mint

கொரோனா பரவல் எதிரொலி – திருச்செந்தூர் கோவிலில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

Lekha Shree

பாலியல் வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் பெங்களூருவில் கைது…!

sathya suganthi

14 டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி அறிவிப்பு…!

Lekha Shree