a

இன்றைய தலைப்புச் செய்திகள் | 26.05.2021


தமிழகத்தில் முழு ஊரடங்கை நீட்டிப்பது குறித்து ஆலோசித்து முடிவு – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

கொரோனா தடுப்பு முழு ஊரடங்கின் பலன் இன்றும் 2 அல்லது 3 நாட்களில் தெரிந்துவிடும் என விளக்கம்

வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்

6 மாத காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் இன்னும் தீர்வு ஏற்படவில்லை – ஸ்டாலின்

Also Read  நாளையுடன் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு முடிவு - புதிய அறிவுப்பை இன்று வெளியிடுகிறார் மு.க.ஸ்டாலின்…!

கொரோனா நிவாரண நிதி 2 வது தவணை ரூ.2 ஆயிரம் மு.க.ஸ்டாலின் ஜூன் 3ல் தொடங்கி வைக்கிறார்

கொரோனா நிவாரணமான மளிகைப்பொருட்கள் வழங்கும் திட்டமும் அன்றைய தினம் துவங்குகிறது

சிபிஐ அமைப்பின் இயக்குநராக சுபோத் குமார் ஜெய்ஸ்வால் அடுத்த 2 ஆண்டுகளுக்கு நியமனம்

மத்திய தொழிற் பாதுகாப்புப்படையின் தலைவராக இருக்கும் சுபோத் குமார் ஜெய்ஸ்வால் சிபிஐக்கு மாற்றம்

Also Read  இன்று சிவப்பு கோள் தினம்

வங்கக் கடலில் உருவான அதிதீவிர யாஸ் புயல் கரை கடக்க தொடங்கியது

ஒடிசா, மேற்கு வங்காளத்தில் சூறைக்காற்றுடன் கனமழை; தயார் நிலையில் மீட்புக்குழு

https://twitter.com/RitobhashB/status/1397427597521293313

மத்திய அரசின் புதிய விதிகளுக்கு எதிராக டெல்லி ஐகோர்ட்டில் வாட்ஸ் அப் நிறுவனம் வழக்கு

Also Read  உதயநிதி முதல் மனோஜ் பாண்டியன் வரை….! சட்டப்பேரவைக்குள் நுழையும் வாரிசுகள்! முழு விவரம் இதோ!

சமூக வலைத்தள நிறுவனங்கள் மற்றும் ஓடிடி தளங்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்து மத்திய அரசு உத்தரவு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

எதிர்கட்சி தலைவர் யார்…? ஒன்றுகூடி முடிவெடுக்கும் அதிமுக எம்எல்ஏக்கள்…!

sathya suganthi

தமிழக பொறியியல் கல்லூரி சேர்க்கை குறித்த அதிர்ச்சி நிலவரம்

Tamil Mint

பாடகர் எஸ்.பி.பி.க்கு தற்போது கொரோனா தொற்று இல்லை – மகன் சரண்.

Tamil Mint

கொரோனா நிவாரணம்: 13 வகை மளிகை பொருட்கள் வழங்க தமிழக அரசு முடிவு! முழு விவரம் இதோ!

sathya suganthi

சென்னையில் ஒரு பெய்ரூட்? அதிர்ச்சியூட்டும் தகவல்கள்

Tamil Mint

ஸ்டாலினுக்கு எடப்பாடி பதிலடி

Tamil Mint

குழந்தைகளை குறிவைக்கும் கொரோனா 3-வது அலை – பெற்றோர்களே உஷார்…!

sathya suganthi

புதிய கல்வி கொள்கை: மத்திய அரசுக்கு எதிராக முதல்வர் அதிரடி முடிவு

Tamil Mint

இன்றிரவு 10 மணிக்கு தொடங்குது இரவு நேர ஊரடங்கு

Devaraj

பாஜக-வே முதல்வர் அறிக்கையை முட்டாள்தனமானது என விமர்சனர் செய்கிறது – கலாய்த்த திமுக செய்தி தொடர்பாளர்!

Lekha Shree

தமிழகத்தின் புதிய அமைச்சரவை…! வைரலாகும் குரூப் போட்டோ

sathya suganthi

குரூப் 1 தேர்வு – முக்கிய அறிவிப்பை வெளியிட்ட டிஎன்பிஎஸ்சி

Tamil Mint