a

இன்றைய தலைப்புச் செய்திகள் | 31.05.2021


ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்

ரயில் மற்றும் விமானப் போக்குவரத்துக்கு இபதிவு கட்டாயம் – தமிழக அரசு

உத்தரப்பிரதேசத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வு

600க்கும் கீழ் கொரோனா பாதிப்பு உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு இல்லை என அறிவிப்பு

Also Read  தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.111.46 கோடி நிதி ஒதுக்கீடு

புதுச்சேரியில் கருப்பு பூஞ்சை நோயிக்கு முதல் பலி

ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சை பற்று வந்த எழிலரசி என்பவர் உயிரிழப்பு

நாடு முழுவதும் தொடர்ந்து குறையும் கொரோனா பாதிப்பு – நாள் ஒன்றிற்கு 1.52 லட்சம் பேருக்கு பாதிப்பு

24 மணி நேரத்தில் 2.38 லட்சம் பேர் நோய் தொற்றில் இருந்து குணம் பெற்று வீடு திரும்பினர்

Also Read  திமுக வேட்பாளர் பட்டியலில் 49 புதுமுகங்களுக்கு வாய்ப்பு..!

புதிய நாடாளுமன்ற வளாகம் கட்டும் பணிக்கு தடை விதிக்க டெல்லி நீதிமன்றம் மறுப்பு

புதிய நாடாளுமன்றத்தை உள்ளடக்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என கருத்து

சி.பி.எஸ்.இ, +2 பொதுத்தேர்வு தொடர்பாக வரும் 3 ஆம் தேதிக்குள் முடிவு எடுக்க வேண்டும்

Also Read  தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்

பிளஸ் டூ பொதுத்தேர்வை ரத்து செய்யக்கோரிய வழக்கில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கெடு

டுவிட்டர் ஐடியில் சாதி பெயரை நீக்கிய ஜானகி – குவியும் வாழ்த்து

“தி லைன் கிங்” பட பாணியில் தனது மகனை அறிமுகம் செய்த நடிகை வரலட்சுமி சரத்குமார்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம்

Tamil Mint

ஜெயலலிதா நினைவிடம் மூடல்; சசிகலாவுக்கு செக் வைக்கும் எடப்பாடி பழனிசாமி!

Tamil Mint

சென்னையின் 5 தொகுதிகளில் மல்லுக்கட்டும் திமுக Vs அதிமுக…!

Devaraj

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.111.46 கோடி நிதி ஒதுக்கீடு

Tamil Mint

ஜனவரி 9ம் தேதி அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் நடைபெறும்: அ.தி.மு.க தலைமை கழகம்

Tamil Mint

சென்னையில் 41% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி – ஆய்வில் தகவல்!

Tamil Mint

PSBBயை அடுத்து மகரிஷி வித்யா மந்திர் : பாலியல் புகாரில் மேலும் ஒரு ஆசிரியர் சஸ்பெண்ட்

sathya suganthi

இன்று தமிழக அமைச்சரவைக் கூட்டம்

sathya suganthi

திமுகவின் மூத்த தலைவர் மறைந்தார்

Tamil Mint

பிரதமரின் காலில் விழ முயன்ற அதிமுக எம்பி – மோடி கொடுத்த சூப்பர் அட்வைஸ்! இது தேவையா?

Lekha Shree

சபாநாயகர் தேர்தலில் போட்டியிடும் அப்பாவு.. திமுக அறிவிப்பு..

Ramya Tamil

அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு…!

Lekha Shree