இன்றைய முக்கிய செய்திகள்..!


  • 2 நாட்களுக்குப் பிறகு இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 பைசா அதிகரித்து ரூ.104.83 ஆகவும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 33 பைசா உயர்ந்து ரூ.100.92 விற்பனை

  • கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து – உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு
Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 19.5.2020

  • இந்திய கடற்படையின் நீர் மூழ்கிக்கப்பல் குறித்த தகவல்கள் கசிந்த விவகாரம் – கடற்படையைச் சேர்ந்த உயரதிகாரி உள்பட மூன்று பேர் கைது

  • நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்குப்பதிவு எந்திரங்களை தயார் செய்யும் பணி தீவிரம் – வரைவு வாக்காளர் பட்டியலை இறுதி செய்ய மாநில தேர்தல் ஆணையம் தேர்வு
Also Read  பாபர் மசூதி தீர்ப்பு: தமிழகத்தில் பாதுகாப்பு அதிகரிப்பு

  • போதைப்பொருள் வழக்கு – நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தாக்கல் செய்த ஜாமின் மனு மீது நேற்று தொடங்கிய விசாரணை இன்றும் மும்பை உயர் நீதிமன்றத்தில் நடக்கிறது

  • மாணவர்களின் இடைநிற்றலை தவிர்க்க, கற்றலை ஊக்குவிக்க புதிய திட்டம் – இல்லம் தேடி கல்வி திட்டத்தை இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர்
Also Read  கொரோனாவை பரப்பும் கரன்சி (ரூபாய்) நோட்டுக்கள்-ஆர்.பி.ஐ அதிர்ச்சி தகவல்...

டி 20 ஓவர் உலகக்கோப்பை : மேற்கு இந்திய தீவுகள் அணியை தென்னாப்ரிக்கா 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ; நியூசிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது பாகிஸ்தான்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சோயிப் அக்தரை லைவ் ஷோவிலிருந்து வெளியேற சொன்ன தொகுப்பாளர்..! வைரலாகும் வீடியோ..!

Lekha Shree

தோனி படத்தை பகிர்ந்த ஜான்சீனா : வைரலாகும் போஸ்ட்

suma lekha

முதலில் 30 இடங்களில் வெல்லுங்கள், பிறகு 294 இடங்களில் வெற்றிப் பெறுவதைப்பற்றி பார்க்கலாம் – மமதா பானெர்ஜீ

Tamil Mint

The king is back… விராட் கோலியின் வைரல் ட்வீட்.!

suma lekha

சுற்றுலா தளமாக மாறும் சட்டப்பேரவை சுரங்கப் பாதை.. 2022 இல் திறப்பு!

suma lekha

ஐபிஎல் 2022: புதிய அணியை வாங்கும் மேன்செஸ்டர் யுனைடெட்?

Lekha Shree

உமிழ்நீரை துப்பி சப்பாத்திக்கு மாவு பிசைந்த நபர்! – கடும் கண்டனத்துக்குள்ளாகும் வீடியோ

Shanmugapriya

சச்சின் டெண்டுல்கருக்கு ஆதரவாக ட்ரெண்ட் ஆகும் #istandwithsachin ஹேஷ்டேக்!

Tamil Mint

முல்லை பெரியாறு அணை விவகாரம் – அமைச்சர் துரைமுருகன் விளக்கம்..!

Lekha Shree

“பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும்” – உச்சநீதிமன்றம்

Lekha Shree

ஐபிஓ மூலம் நிதி திரட்டும் சொமேட்டோ நிறுவனம்…!

Lekha Shree

இனி நான் தான் ஓப்பனர் – கோலியின் அதிரடி அறிவிப்பால் குஷியான ரசிகர்கள்!

Devaraj