இன்றைய முக்கிய செய்திகள்…!


கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக சென்னையில் உள்ள கடற்கரைகளில் இன்று (ஜனவரி 02) முதல் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என சென்னை மாநகராட்சி அறிவிப்பு!

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 1,489 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; மேலும் ஒருவருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதியானதால் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 121 ஆக உயர்வு!

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

கொரோனாவால் பாதிக்கப்பட்ட நடிகர் வடிவேலு குணமடைந்து வீடு திரும்பினார்; ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு குறைவாக இருந்தாலும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என வேண்டுகோள்!

ஒமைக்ரான் வகை வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பிய பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, டெல்டா பிளஸ் வகை வைரஸ் பாதிப்பு காரணமாக மீண்டும் கொல்கத்தா மருத்துவமனையில் அனுமதி!

Also Read  முதலமைச்சரின் படம் இடம்பெறாத அரசு சான்றிதழ்! - குவியும் பாராட்டுக்கள்!

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கும் என்பதால், தற்காலிக மருத்துவமனைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடக்கம் ; ஜோகன்னஸ்பர்க் போட்டியிலும் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றுமா என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

Also Read  பொள்ளாச்சி பாலியல் வழக்கில் சிபிஐக்கு ஒத்துழைக்க தயார் : தமிழக காவல்துறை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டோக்கியோ பாராலிம்பிக் – உயரம் தாண்டுதலில் இந்தியாவுக்கு மற்றொரு வெள்ளி..!

Lekha Shree

வலிமை வெளியீட்டில் சிக்கல்? – தயாரிப்பாளர் சொல்வது இதுதான்.!

suma lekha

கூலி தொழிலாளியிடம் நேர்மையாக நடந்து கொண்ட லாட்டரி சீட்டு வியாபாரி…. 6 கோடி பரிசு….

VIGNESH PERUMAL

நீட் தேர்வில் வென்ற பழங்குடியின மாணவிக்கு உதவிக்கரம் நீட்டிய விஜய் ரசிகர்கள்..!

Lekha Shree

சூர்யாவை விட்டுவிடுங்கள்…. ஜெய்பீம் இயக்குனர் உருக்கம்…

Lekha Shree

தாலிபான்களை இந்திய சுதந்திர போராட்ட வீரர்களுடன் ஒப்பிட்டு பேசிய சமாஜ்வாதி எம்.பி மீது தேசதுரோக வழக்கு..!

Lekha Shree

‘மாநாடு’ படத்தின் டிரெய்லர் அப்டேட் குறித்து தயாரிப்பாளர் அறிவிப்பு..!

Lekha Shree

கேட்பாறின்றி கிடக்கும் அஸ்தி மூட்டைகள் – கொரோனா அச்சத்தால் தொடரும் அவலம்…!

sathya suganthi

“50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்ச் மாதத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும்” – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்

Tamil Mint

“தலைவா ரஜினிகாந்த்…!” – தாதா சாகேப் பால்கே விருது வென்ற ரஜினிக்கு சச்சின் வாழ்த்து..!

Lekha Shree

கரூர்: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட அழுகிய முட்டைகள்…! 3 பேர் சஸ்பெண்ட்..!

Lekha Shree

முன்னாள் சென்னை மேயரின் மகன் கொரோனாவுக்கு பலி

Tamil Mint