இன்றைய முக்கிய செய்திகள்..!


இந்தியா:

உடல்நல குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங்கின் உடல் நிலை சீராக இருப்பதாக, எய்ம்ஸ் மருத்துவமனை தகவல்.

தமிழ்நாடு:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவம்பர் 1 முதல் 3ம் தேதி வரை ரேசன் கடைகளில் காலை 8 மணி முதல் இரவு 7 மணி அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும்.

Also Read  'அடேங்கப்பா!' - பெங்களூருவில் இத்தனை மொழிகள் பேசப்படுகிறதா? ஆய்வில் வியப்பூட்டும் தகவல்..!

அரசியல்:

மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, அண்ணா நினைவிடங்களுக்கு நாளை மறுநாள் செல்கிறார் சசிகலா; உரிய பாதுகாப்பு வழங்க வேண்டுமென சென்னை மாநகர காவல் ஆணையரிடம் கடிதம்.

பெட்ரோல்,டீசல் விலை:

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 31 காசுகள் அதிகரித்து ரூ.102.10க்கு விற்பனை. டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து ரூ.97.93க்கு விற்பனை.

Also Read  அப்போ ஃபில்டிங்.. இப்போ பேட்டிங்... களத்தில் ஆட்டம் காட்டிய ரசிகர்

விளையாட்டு:

டெல்லி அணிக்கு எதிரான 2வது குவாலிபயர் ஆட்டத்தில் கொல்கத்தா அணி த்ரில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பினை காணலாம்.

mani maran

இன்றைய முக்கிய செய்திகள்(23/09/2021)

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha