a

இன்றைய தலைப்புச் செய்திகள் | 28.05.2021


சென்னையில் பிஎஸ்பிபி பள்ளியை தொடர்ந்து அயனாவரம் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியில் பாலியல் புகார்

மாணவிகள் அளித்த புகாரின் பேரில் வணிகவியல் ஆசிரியர் ஆனந்தை சஸ்பெண்ட் செய்தது பள்ளி நிர்வாகம்

நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தலைமையில் இன்று 43வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம்

மருந்து, மருத்துவ உபகரணங்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து விவாதிக்கப்படும் என தகவல்

Also Read  முதலமைச்சர் கொரோன நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.280.20 கோடி வந்துள்ளது - மு.க.ஸ்டாலின்

இந்தியாவில் ஒரேநாளில் 20,70,508 கொரோனா மாதிரிகள் பரிசோதனை – ஐசிஎம்ஆர் தகவல்

நாடு முழுவதும் இதுவரை 33.90 கோடி பேருக்கு கொரோனா மாதிரிகள் பரிசோதனை

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் புழல் சிறையிலிருந்த பேரறிவாளன் மருத்துவ சிகிச்சைக்காக 30 நாள் பரோலில் விடுவிப்பு

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் கோரிக்கையை ஏற்று பரோலில் விடுவிக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்

Also Read  கொரோனா பரவல் அதிகரிப்பு - மூன்று நகரங்களில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறினார் மேரி கோம்

51 கிலோ எடை பெண்களுக்கான பிரிவு அரையிறுதியில் மங்கோலியாவின் அல்டான்செட்செக்கை வீழ்த்தி வெற்றி

மலையாளக் கவிஞர் ஓஎன்வி குறுப்புவின் பெயரில் இலக்கியத்துக்காக வழங்கப்படும் விருது கவிஞர் வைரமுத்துக்கு அறிவிப்பு

Also Read  கொரோனா தடுப்பூசியால் முதல் மரணம் - அரசு குழுவின் முதல் பதிவு

பாலியல் வன்கொடுமை குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஓஎன்வி விருது அவமரியாதைக்குரியது என நடிகை பார்வதி எதிர்ப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

மூக்கு வழி செல்லும் மருந்துதான் குழந்தைகளிடம் கொரோனா தொற்றை தடுக்கும் – மருத்துவர்

sathya suganthi

அமைதியை கெடுப்போர் மீது நடவடிக்கை – காவல் ஆணையர் எச்சரிக்கை

Tamil Mint

திமுக எம்.எல்.ஏ.களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Tamil Mint

இன்றும் நாளையும் தமிழகம் முழுவதும் 4,500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!

Lekha Shree

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவு எடுக்கலாம்: சி.பி.ஐ

Tamil Mint

முடிந்தது புரட்டாசி, குவிந்தது கூட்டம்

Tamil Mint

சென்னையின் 5 தொகுதிகளில் மல்லுக்கட்டும் திமுக Vs அதிமுக…!

Devaraj

தமிழகத்தில் தீவிரமாகும் கொரோனா பாதிப்பு: சென்னையில் மீண்டும் லாக்டவுன்?

Lekha Shree

தலைமை செயலக வடிவில் கேக்.. திமுகவை கடுமையாக விமர்சித்த பாஜக ஆதரவாளர்..

Ramya Tamil

கணவர் மீது அளித்த புகாரை வாபஸ் வாங்கிய ‘சுந்தரா டிராவல்ஸ்’ நடிகை!

Lekha Shree

தமிழ்நாட்டில் மேலும் ஒரு வார காலத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு…!

Lekha Shree

தேர்தல் பணிக்காக காவல்துறையினர் 277 பேர் அதிரடி மாற்றம்…! பின்னணி விவரம்…!

Devaraj