இன்றைய தலைப்புச் செய்திகள்..!


ரஜினியின் ‘அண்ணாத்த’ ரிலீஸ்…! கொண்டாடும் ரசிகர்கள்..!

இன்று உலகளவில் வெளியான ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தை காண கொட்டும் மழையிலும் அதிகாலை 4 மணிக்கே ரசிகர்கள் கூட்டம் குவிந்தது. சரவெடிகள் வெடித்து தங்கள் தலைவரின் படத்தை கொண்டாடினர் ரசிகர்கள்.

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு..!

மத்திய அரசின் கலால் வரி குறைந்ததன் எதிரொலியாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 5.26 குறைந்து ரூ.101.40க்கும் ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ. 11.16 குறைந்து ரூ. 91.43க்கும் விற்பனையாகிறது.

Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள் | 12.05.2021

தமிழகம்: 12 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு..!

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், நாகை, தூத்துக்குடி, மதுரை, விருதுநகர், தேனி மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Also Read  வெற்றிக்கு காரணமான சிறுவன்…! டென்னிஸ் பேட்டை பரிசளித்த ஜோகோவிச்…!

தீபாவளி திருநாளையொட்டி தலைவர்கள் வாழ்த்து..!

நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

ஆப்கானிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி..!

டி20 உலகக்கோப்பை போட்டியில் நேற்று ஆப்கானிஸ்தான் அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. ரோஹித் சர்மா- கே.எல்.ராகுல் ஜோடி அதிரடியாக ஆடி 140 ரன்கள் குவித்தனர்.

Also Read  சென்னையில் 41% பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி - ஆய்வில் தகவல்!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்..!

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட்-ஐ நியமித்தது பிசிசிஐ. எதிர்வரும் நியூசிலாந்து உடனான தொடரில் இருந்து டிராவிட் பொறுப்பேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

சென்னையில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா..! எந்தெந்த மண்டலங்களில் தெரியுமா?

Lekha Shree

தமிழகம்: 13 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree

சென்னையில் நிலநடுக்கம்…! – அதிர்ச்சியில் மக்கள்…!

Lekha Shree

டிராக்டர் பேரணியில் பெங்கேற்க செல்லும் விவசாயிகளுக்கு இலவசமாக டிசல் வழங்கிய மக்கள்!

Tamil Mint

தமிழகத்தில் குறையும் கொரோனா பாதிப்பு! – ஒரேநாளில் 404 பேர் பலி!

Lekha Shree

டிஆர்பியில் அசத்திய சன் டிவி சீரியல்கள்… பின்னுக்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்… முல்லை மாற்றம் தான் காரணமா?

Tamil Mint

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படம் வெளியீடு…! உற்சாகத்தில் ரசிகர்கள்..!

Lekha Shree

நடிகர் அஜித் குமார் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்

Tamil Mint

மின்தடை புகார்களை வாட்ஸ்-அப்பில் தெரிவிக்கலாம்: உதவி எண் அறிவிப்பு

sathya suganthi

செம்ம தில்லுப்பா… கொரோனா போரில் நடிகர்களை ஓரங்கட்டிய பிரபல நடிகைகள்…!

HariHara Suthan

அடுத்த மாதம் பேங்க் போறீங்களா: கொஞ்சம் இதை படிச்சிட்டு போங்க.!

mani maran

தமிழக வரலாற்று ஆய்வாளர் தொ.பரமசிவன் காலமானார்!

Tamil Mint