இன்றைய முக்கிய செய்திகள்…!


தமிழ்நாடு முழுவதும் அமலுக்கு வந்தது ஒருநாள் முழு உரடங்கு; நேற்று இரவு பொருட்கள் வாங்க குவிந்த கூட்ட நெரிசலால் தொற்று பரவும் அபாயம்!

ஏழு மாதங்களில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் உச்சம் தொட்ட கொரோனா; மகாராஷ்டிரா, டெல்லியில் தினசரி பாதிப்பு 20,000-ஐ கடந்ததால் மக்கள் அச்சம்!

Also Read  ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் புதிய துணை நிலை ஆளுநராக மனோஜ் சின்ஹா பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேகதாது அணை கட்டும் திட்டத்தை அமல்படுத்தக்கோரி காங்கிரஸ் போர்க்கொடி; 144 தடையை மீறி கர்நாடகத்தில் காங்கிரஸ் பாதயாத்திரை தொடங்குவதால் பரபரப்பு!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் என். சங்கர் ஐயாவுக்கு கொரோனா உறுதி; சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதி !

Also Read  நடிகையின் 5 வயது மகளுக்கு பாலியல் தொல்லை… பிரபல சீரியல் நடிகர் கைது!

மகேஷ்பாபுவின் சகோதரரும் திரைப்பட தயாரிப்பாளருமான ரமேஷ் பாபு (56) மாரடைப்பால் காலமானார்!

ஜனவரி 21-ஆம் தேதி நடக்க இருந்த சென்னை பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு; கொரோனா அதிகரிப்பதால் தேர்வு எப்போது நடக்கும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என பல்கலைக்கழகம் தகவல்!

Also Read  இதுவே எனக்கு தரும் பரிசு- கமல்ஹாசன் ட்வீட்!

தமிழ்நாடு உளவுத்துறையில் முதல் முறையாக பெண் ஒருவர் ஐஜியாக நியமனம்; தூத்துக்குடி மாவட்டம் கொங்கராயக்குறிச்சியில் பிறந்த ஆசியம்மாள் நியமிக்கப்பட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வேலியே பயிரை மேயும் அவலம்!” – கோவை மாணவி தற்கொலை குறித்து கமல் வேதனை..!

Lekha Shree

வேளச்சேரி வாக்குச்சாவடி எண் 92 ஏப்ரல் 17ஆம் தேதி மறுவாக்குப்பதிவு!

Shanmugapriya

இலவசமாக உணவளிக்கும் பிரபல சமையல் கலை வல்லுநர்! – குவியும் பாராட்டு

Shanmugapriya

விஜயலட்சுமி தற்கொலை முயற்சி: கைதாகிறாரா சீமான்?

Tamil Mint

மே 1 முழு ஊரடங்கு தேவையில்லை – தமிழக அரசு

Devaraj

சாத்தான்குளம் ஆகிறதா செங்கல்பட்டு? படா தொல்லை தரும் படாளம் இன்ஸ்பெக்டர்

Tamil Mint

பிரபல தெலுங்கு நடிகர் திடீர் மரணம்…! திரையுலகினர் இரங்கல்..!

Lekha Shree

அமைச்சர் துரைக்கண்ணுவின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் – மருத்துவமனை

Tamil Mint

ரூ.60,000 விலை கொண்ட கொரோனா எதிர்ப்பு மருந்து இந்தியாவில் அறிமுகம்…!

Lekha Shree

பிரதமர் மோடியின் அலுவலகத்தை ஓ.எல்.எக்ஸ்-யில் விற்பனை செய்ய முயற்சி

Tamil Mint

கொரோனாவை வெல்வோம்: மோடி ட்வீட்

Devaraj

ராஜேஷ் தாஸ்-க்கு உதவும் எஸ்.பி.! மிரட்டப்படும் அதிகாரிகள்! சிக்கும் அதிமுக முக்கிய புள்ளிகள்!

Jaya Thilagan