இன்றைய முக்கிய செய்திகள்…!


நீட் தேர்வு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று அனைத்து கட்சி கூட்டம்; நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு பெறுவது குறித்து ஆலோசனை!

தமிழகத்தில் நாளை முழு ஊரடங்கு என்பதால் இன்று நடைபெறுகிறது மெகா தடுப்பூசி முகாம்; சென்னையில் 200 வார்டுகளில் 1600 இடங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம்!

Also Read  ஊரக உள்ளாட்சி தேர்தல் - வேட்புமனுத்தாக்கல் நிறைவு..!

மருத்துவ படிப்புகளில் ஒபிசி பிரிவினருக்கான 27% இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு; மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வை நடத்தவும் உச்சநீதிமன்றம் அனுமதி!

நடிகர் சத்யராஜ் மற்றும் த்ரிஷாவுக்கு கொரோனா தொற்று உறுதி; சத்யராஜ் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதி!

Also Read  புத்தாண்டு கொண்டாட்டம் : பொதுமக்கள் கடற்கரை செல்ல தடை!

பஞ்சாப் சென்றபோது பிரதமர் மோடிக்கான பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்ட விவகாரம்; அடையாளம் தெரியாத 150 பேர் மீது வழக்கு பதிவு செய்தது பஞ்சாப் போலீஸ்!

“இந்தியாவில் அடுத்த மாதம், கொரோனா தினசரி பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை எட்டும்” – வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் கணிப்பு!

Also Read  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரின் உடல்கள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு..! பழனியில் பரபரப்பு சம்பவம்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“திரைப்படங்களில் யாரையும் தாழ்த்துவது சரியல்ல!” – நடிகர் சந்தானத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…!

Lekha Shree

இடைக்கால பட்ஜெட் – முக்கிய அம்சங்கள் என்னென்ன? முழுவிபரம்

Devaraj

இவர்களுக்கு தான் அமைச்சர் பதவி.. ஸ்டாலின் முடிவால் அப்செட்டில் திமுக சீனியர்கள்..

Devaraj

கடலூரில் மனநலம் பாதிக்கப்பட்டவரை சரமாரியாக தாக்கிய நடத்துனர் கைது..!

Lekha Shree

ஆர்யா பண மோசடி வழக்கில் திடீர் திருப்பம் : இரண்டு பேர் அதிரடி கைது

suma lekha

நடிகை ஆண்ட்ரியாவின் சிகப்பு உடை சமையல்! வைரலாகும் புகைப்படம் இதோ…

Jaya Thilagan

கோவையில் இலங்கை தாதா உண்மையில் இறந்தாரா, இல்லையா?

Tamil Mint

கொரோனா 2ம் அலையின் எதிரொலி – அலுவலகங்கள் 50% மட்டும் இயங்க உத்தரவு…!

Lekha Shree

பேரறிவாளன் விடுதலை குறித்து தமிழக ஆளுநர் முடிவெடுப்பார் – மத்திய அரசு

Tamil Mint

நிக்கி கல்ராணிக்கு கொரோனா, அதிர்ச்சியில் நடிகர்கள்

Tamil Mint

‘சூர்யா 40’ – செம்ம அப்டேட் கொடுத்த இயக்குனர் பாண்டிராஜ்..!

Lekha Shree

ராஷ்மிகா மந்தனாவிற்கு மிகவும் பிடித்த கிரிக்கெட் வீரர் இவரா? ரசிகர்கள் அதிர்ச்சி!

Lekha Shree