இன்றைய முக்கிய செய்திகள்…!


தமிழ்நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதை தொடர்ந்து கூடுதல் கட்டுப்பாடுகள் அறிவிப்பு; ஜனவரி 14 முதல் 18 வரை வழிபாட்டு தலங்களுக்கு செல்ல தடை !

தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுவதால் அனைத்து கல்லூரிகளுக்கும் ஜனவரி 31-ம் தேதி வரை விடுமுறை!

Also Read  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..

இதுவரை தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறும், முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் – முதலமைச்சர் ஸ்டாலின்

பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்லும் பொதுமக்கள் நலன் கருதி பொது பேருந்துகளில் அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில் 75% மட்டும் பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி!

Also Read  குடியரசு முன்னாள் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்

அகில இந்திய பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கொரோனா; வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டதாக தகவல்!

சைப்ரஸ் நாட்டு தலைநகர் நிகோசியா அருகே இன்று காலை 6:37 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.4 ஆக பதிவு!

Also Read  உத்தரபிரதேசத்தில் தேர்வு செஞ்சி சென்னைல வேலை கொடுப்பீங்களா: ஆவேசமான எம்.பி.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பட்டுப்புடவையில் நயன்தாரா, வேட்டி சட்டையில் காதலர் விக்னேஷ் சிவன்… ஃபாரீன் வரை எதிரொலித்த பாரம்பரியம்…!

Tamil Mint

நான் பட்ட கஷ்டத்த அவர் பட வேணாம்: மகனின் அரசியல் வரவை விரும்பாத வைகோ.!

mani maran

“அப்படி என்ன இருக்கு?” – மலைக்கா அரோரா முதல் விராட் கோலி வரை அருந்தும் கருப்பு தண்ணீர்..!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனாவால் பெற்றோரை இழந்த 3,686 குழந்தைகள்…!

sathya suganthi

தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளிலும் செமஸ்டர் தேர்வுகள் நேரடியாக நடைபெறும்!

suma lekha

“கொரோனா தடுப்பு பணிகளில் முதல்வர் ஸ்டாலின் சுறுசுறுப்பாக பணியாற்றி வருகிறார்” – முன்னாள் அதிமுக அமைச்சர் புகழாரம்.!

suma lekha

தேவா பதவியில் வாகை சந்திரசேகர்: முதல்வர் முக ஸ்டாலின் உத்தரவு.!

mani maran

‘பாரத் பந்த்’ – டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தால் கடும் போக்குவரத்து நெரிசல்..!

Lekha Shree

தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு…! எவற்றுக்கெல்லாம் அனுமதி? எவற்றுக்கெல்லாம் அனுமதியில்லை?

Lekha Shree

அசாம்: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்எல்ஏ பாஜகவில் இணைய உள்ளார்!!

Tamil Mint

வெடித்து சிதறிய எரிமலை – வெளியேற்றப்படும் மக்கள்

Lekha Shree

வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நெட்டிசன்கள்! இது வேற லெவல்!

Lekha Shree