இன்று மாலை மத்திய அமைச்சரவைக் கூட்டம்…!


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து 2வது முறையாக ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது.

இந்த நிலையில், மத்திய அமைச்சரவையில் மாற்றங்கள் செய்ய வசதியாக 12 அமைச்சர்கள் நேற்று ராஜினாமா செய்தனர்.

அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு விழா, ஜனாதிபதி மாளிகையில் நேற்று மாலை நடந்தது.

இதில், புதிதாக 43 மத்திய அமைச்சர்கள் பதவி ஏற்றனர். அவர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

இந்த நிலையில் பிரதமர் மோடி தலைமையில் இன்று மாலை 5 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டமும் இரவு 7 மணிக்கு அமைச்சர்கள் குழு கூட்டமும் நடைபெறுகிறது. 

Also Read  “கொரோனாவை தடுக்க ஒரே வழி முழு லாக்டவுன் தான்..” ராகுல் காந்தி ட்வீட்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நாடு முழுவதும் 18ம் தேதி மருத்துவர்கள் போராட்டம் அறிவிப்பு…! காரணம் இதுதான்…!

sathya suganthi

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களுக்கு பிரதமர் அறிவுரை

Tamil Mint

எதிர்க்கட்சிகள் விவசாயிகளை தவறாக வழிநடத்துகின்றனர்: பிரதமர் மோடி

Tamil Mint

மேற்குவங்கம்: பா.ஜ.க., வினர் வாகனங்கள் மீது கல் வீச்சு

Tamil Mint

‘இந்திய அரசை காணவில்லை’ – முன்னணி பத்திரிகையின் கவர் போட்டோ வைரல்!

Lekha Shree

ஒரு அளவே இல்லாம போயிட்டு இருக்கே! – டிராபிக்கில் சிக்கிக்கொண்டதால் லாரிக்கு அடியில் என்ற வாகன ஓட்டி!

Shanmugapriya

கோழிக்கோடு விமான நிலையம் பாதுகாப்பானதா? அதிர்ச்சித் தகவல்கள்

Tamil Mint

கொரோனா எதிரொலி – திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு

Devaraj

கைது செய்யப்பட்ட நோதீப் கவுர்; ட்விட்டரில் குரல் கொடுத்த மீனா ஹாரீஸ்! காவலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான அவலம்!

Tamil Mint

பாலிவுட் நடிகை கங்கனாவுக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்த நீதிபதி!

Lekha Shree

எம்பிக்கள் மீது நடவடிக்கை ஏன்: வெங்கையா நாயுடு விளக்கம்

Tamil Mint