கொரோனா அச்சுறுத்தல் : மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம்…!


நாடு முழுவதும் கொரோனா 2வது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில், அதிக வீரியம் கொண்ட டெல்டா பிளஸ் கொரோனா பரவல் வேகமெடுத்துள்ளது.

இதனால் உருவாகும் 3வது அலையை கட்டுப்படுத்த மத்திய அரசு முழுவீச்சில் தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டு வருகிறது.

Also Read  கொரோனா அப்டேட் - இந்தியாவில் ஒரே நாளில் 1,647 பேர் உயிரிழப்பு!

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று மாலை நடைபெறுகிறது.

காணொலி மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில், நாட்டின் தற்போதைய கொரோனா சூழல் குறித்த விரிவான விவாதம் நடைபெறும் என கூறப்படுகிறது.

Also Read  ரெம்ட்சிவீர் தடுப்பூசியை ரூ.70,000க்கு விற்ற இளைஞர்கள் - விசாரணையில் தெரியவந்த தந்தை பாசம்…!

சாலை போக்குவரத்து அமைச்சகம், விமான போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களால் முடிக்கப்பட்ட பணிகள் குறித்த ஆய்வு, மத்திய அமைச்சரவை விரிவாக்கம் உள்ளிட்டவை குறித்தும் விவாதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

விலகினார் சோனியா, வருகிறார் ராகுல்? என்ன நடக்கிறது காங்கிரசில்?

Tamil Mint

பிரதமர் மோடி உரையின் முக்கிய அறிவிப்புகள்…!

Lekha Shree

தொடரும் ஈபிஎஸ்-ஓபிஎஸ் பூசல்? – போஸ்டரால் பரபரப்பு..!

Lekha Shree

கலக்கத்தில் முன்னாள் அமைச்சர்கள்? – லஞ்ச ஒழிப்புத் துறை துணை ஆணையராக லட்சுமி ஐபிஎஸ் நியமனம்!

Lekha Shree

அனைத்து உதவிகளும் கிடைக்கும்; அசாம் முதல்வரிடம் பிரதமர் மோடி உறுதி

Jaya Thilagan

கொரோனா 2ம் அலை தீவிரம் – இந்தியாவிற்கு கைகொடுக்கும் நியூயார்க்!

Lekha Shree

மே இறுதியில் கொரோனா பாதிப்பு வியக்கத்தக்க வகையில் குறையும்! – ஐஐடி விஞ்ஞானிகள் கணிப்பு

Lekha Shree

“ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பே அராஜகத்தை தொடங்கிய திமுக..” டிடிவி தினகரன் விமர்சனம்

Ramya Tamil

பிரதமரின் நிவாரண நிதிக்கு 25 லட்சம் ரூபாய் செலுத்தியும் தன் தாய்க்கு படுக்கை வசதி கிடைக்காமல் திண்டாடிய நபர்!

Shanmugapriya

நடிப்பில் பட்டையை கிளப்ப வரும் ‘கூல் கேப்டன்’… தோனியின் புதிய அவதாரம் இதோ!

Lekha Shree

ரிஹானாவின் படத்தை எடிட் செய்த விஷமிகள்

Tamil Mint

அதிர்ச்சியில் டி.டி.வி.தினகரன்… சற்று முன் சசிகலா வெளியிட்ட பரபரப்பு அறிக்கை…!

HariHara Suthan