தமிழகத்தில் இன்றைய கொரோனா அப்டேட் .!


தமிழகத்தில் மேலும் 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 27,02,623 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை சார்பில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கை வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி, சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில்,

Also Read  தமிழகத்தில் 5 மாவட்டங்களில் வெள்ளத் தடுப்பு பணிகளுக்காக ரூ.111.46 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழகத்தில் மேலும் 1,009 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 27,02,623 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து மேலும் 1,183 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் மொத்தம் 26,55,015 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Also Read  அமைதியை கெடுப்போர் மீது நடவடிக்கை - காவல் ஆணையர் எச்சரிக்கை

அத்துடன் தமிழகத்தில் கொரோனாவால் இன்று மேலும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மொத்த பலி எண்ணிக்கை 36,116 ஆக உயர்ந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் 05 பேரும், அரசு மருத்துவமனையில் 14 பேரும் உயிரிழந்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“இசுலாமியரென்பதால் ஷாருக்கானின் மகன் ஆரியன் கானைக் குறிவைப்பதா?” – சீமான் கண்டனம்..!

Lekha Shree

ரயில்வே துறையிலும் வந்துவிட்டது தனியார் – 11 வழித்தடங்களில் இயக்கம்

sathya suganthi

“மகாத்மா காந்தி எதை சொன்னாலும் செயல்படுத்தி விடுவார்” : ராகுல் காந்தி எம்.பி. புகழாரம்.!

mani maran

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்!

Lekha Shree

“தமிழ் இருக்க திராவிடம் எதற்கு?” – நடிகை கஸ்தூரி கேள்வி..!

Lekha Shree

அதிமுகவை சீண்டுவது சுதீஷூக்கு நல்லதல்ல: வைகை செல்வன் எச்சரிக்கை!

Jaya Thilagan

சென்னை: ஆசியாவின் முதல் பறக்கும் கார்..! – ஸ்டார்ட் அப் நிறுவனம் சாதனை..!

Lekha Shree

டிரெண்டிங்கான #செந்தில்னேசாப்ட்டியா ஹாஷ்டேக்…! யாரை குறி வைக்கிறார்கள் தம்பிகள்…!

Devaraj

பெண்களும் அர்ச்சகராகலாம்…! – அமைச்சர் சேகர் பாபு!

Lekha Shree

பந்தல், மைக்செட்… களைகட்டும் டாஸ்மாக் கடைகள், குவியும் குடிமகன்கள்

Tamil Mint

இனி இஷ்டம் போல் ரயிலில் எந்த நேரத்திலும் பயணிக்கலாம் : தெற்கு ரயில்வேயின் ஹேப்பி நியூஸ்

suma lekha

ஒரே நேரத்தில் உருவாகும் 2 காற்றழுத்த தாழ்வு பகுதிகள் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree