தமிழ்நாட்டில் இன்றைய கொரோனா தொற்று அப்டேட்.!


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,112 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில் இன்றைய கொரோனா தொற்று குறித்த தகவலை தமிழக சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

Also Read  கொரோனா 2ம் அலை! - தமிழகத்தில் 1000-ஐ தாண்டிய பாதிப்பு எண்ணிக்கை...!

அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,112 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26,96,328ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,341 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,47,504ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் 14 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,033ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 12,791ஆக அதிகரித்துள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  ஆட்டோவை ஆம்புலன்ஸ் ஆக மாற்றிய ஆட்டோ ஓட்டுனர்! - குவியும் பாராட்டுக்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து கொண்டாட தடை” : செப்டம்பர் 15-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.!

mani maran

தஞ்சை அருகே 56 மாணவிகளுடன் பெற்றோருக்கும் கொரோனா

Devaraj

தமிழகத்தில் புதிதாக 1,512 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.!

suma lekha

தமிழகத்தில் இந்த மாவட்டம் 100 % தடுப்பூசி செலுத்தில் சாதனை.!

suma lekha

நிரம்பி வழியும் சேலம் அரசு மருத்துவமனை.. கோவிட் நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸில் சிகிச்சை..

Ramya Tamil

மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

Ramya Tamil

கொரோனாவால் பெண் உயிரிழப்பு – மருத்துவமனைக்கு தீ வைத்து சூறையாடிய உறவினர்கள்…!

Devaraj

“கசப்பான அனுபவத்திற்கு தயாராகுங்கள்!” – தேர்தலுக்கு பின் கடுமையாகும் கொரோனா கட்டுப்பாடுகள்!

Lekha Shree

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1390 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

suma lekha

கொரோனோ நோயாளிகளுக்கு இலவச உணவு வழங்கும் டிராபிக் போலீஸ்!

Shanmugapriya

மைக் உடன் கூடிய மாஸ்க்! – கேரள மாணவரின் அசத்தல் ஐடியா

Shanmugapriya

தமிழகத்தில் மேலும் 1,568 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.!

suma lekha