இன்றைய முக்கிய செய்திகள்…!


தொடர் மழை காரணமாக சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு; செங்கல்பட்டு, திருவள்ளூர், நாமக்கல் உள்ளிட்ட 15 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் தொடர் மழை காரணமாக அரியலூர், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விழுப்புரம், காஞ்சிபுரம், தஞ்சை, நாகை, பெரம்பலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய 12 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

Also Read  இன்றைய முக்கிய செய்திகளின் தொகுப்பு..!

திமுக அரசை கண்டித்து 9ம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக அறிவிப்பு.

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

காங்கிரஸில் இருந்து விலகிய அமரீந்தர் சிங் புதுக்கட்சி தொடங்கினார்; தனது புதிய கட்சிக்கு ‘பஞ்சாப் லோக் காங்கிரஸ்’ என பெயர் சூட்டினார் அமரீந்தர் சிங்

டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அரையிறுதிக்கு நுழைந்தது பாகிஸ்தான்; 45 ரன்கள் வித்தியாசத்தில் நமீபியாவை வீழ்த்தி அபாரம்.

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெற்றோருடன் இணைந்த புனித்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்(23/09/2021)

suma lekha

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

suma lekha