இன்றைய முக்கிய செய்திகள்..!


  • தமிழகத்தில் இன்று நடைபெற இருந்த 8வது மெகா தடுப்பூசி முகாம் வரும் 14ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
  • சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டர் ₨101.40-க்கு விற்பனை; டீசல் விலை மாற்றமின்றி லிட்டர் ₨91.43-க்கு விற்பனை.
  • அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கோடிக்கணக்கான ரூபாய் மோசடி; ஓ.எஸ்.மணியனின் உதவியாளர் உள்ளிட்ட 30 பேர் கைது
  • இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் வருகிற 30-ந் தேதிக்கு பிறகு நீட்டிக்கப்படாது; வெளிச்சந்தையில் புழக்கம் இருப்பதாக மத்திய அரசு விளக்கம்
  • நவம்பர் 20ஆம் தேதி கோவாவில் தொடங்கவுள்ள சர்வதேச திரைப்பட விழாவின் 52-வது பதிப்பில் திரையிடப்படவுள்ள படங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. தேர்வான 25 திரைப்படங்களில் பி.எஸ்.வினோத்ராஜ், இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படம் இடம்பெற்றுள்ளது.
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

suma lekha