இன்றைய முக்கிய செய்திகள்..!


  • கோவை உக்கடம் பகுதியில் தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி கைது; ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி பாலியல் தொல்லை அளித்த‌தால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில் கைது.
  • முல்லை பெரியாறு அணை பலவீனமானது என ஐ.நா அறிக்கை அளித்துள்ளதாக கேரள அரசு கூறுவது தவறானது: முல்லை பெரியாறு குறித்து ஐநா அறிக்கை வெளியிடவில்லை – தமிழக அரசு
  • வேலைவாய்ப்பகங்கள் மற்றும் நாளிதழ் விளம்பரங்கள் மூலம் மேற்கொள்ளப்படும் நேரடி பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு – அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து கூடுதலாக 500 கன அடி உபரிநீர் திறப்பு; நேற்று மாலை முதல் 1000 கன அடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்போது 1500 கன அடி நீராக அதிகரிப்பு
  • பஞ்சாப்பில் 1-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை பஞ்சாபி மொழி கட்டாயம் என்ற சட்டம் நடைமுறைக்கு வந்தது
  • சென்னையில் விலை மாற்றமின்றி பெட்ரோல் லிட்டர் ₨101.40-க்கும், டீசல் லிட்டர் ₨91.43-க்கும் விற்பனை
Also Read  இன்றைய தலைப்புச் செய்திகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பெற்றோருடன் இணைந்த புனித்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

’டெல்டாவைவிட ஒமைக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை’ – சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha