இன்றைய முக்கிய செய்திகள்.!


சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்தவருக்கு ஒமிக்ரான்?

திருச்சி வந்த பயணி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில் பயணித்த 141 பேரில் 134 பேருக்கு பரிசோதனை செய்ததில் ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. ஒமிக்ரான் தொற்று பாதிப்பு குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

Also Read  குஜராத்தின் புதிய முதலமைச்சராக பூபேந்திர படேல் தேர்வு…!

அமெரிக்காவில் ஒமைக்ரான் பாதிப்பு 8ஆக உயர்வு

அமெரிக்காவில் ஒமைக்ரான் கொரோனா தொற்று பாதித்தோரின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. நியூயார்க்கில் 5, கலிஃபோர்னியா, மினசோட்டா, கொலராடோவில் தலா ஒருவருக்கு ஒமிக்ரான் பாதிப்பு

12 மணி நேரத்தில் புயல் உருவாகிறது!

அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. ஜாவத் புயல் நாளை காலை வடக்கு ஆந்திரா – ஒடிசா அருகே வரக்கூடும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்12 மணி நேரத்தில் ஜாவாத் புயலாக வலுப்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Also Read  இந்தியா: பிரதமர் மோடி 'அனைவருக்கும் வீடு' திட்டத்தை தமிழகம் உள்ளிட்ட 6 மாநிலங்களில் தொடங்கி வைத்தார்

சாதனையைப் படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

கால்பந்து வரலாற்றில் 800 கோல்களை அடித்த முதல் வீரர் என்ற மிகப்பெரிய சாதனையைப் படைத்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ.

மும்பையில் இன்று 2-வது டெஸ்ட் தொடங்குகிறது!

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இன்று காலை 9:30 மணிக்கு தொடங்குகிறது.

Also Read  இன்றைய முக்கிய செய்திகள்.!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

புதிய நாடாளுமன்ற கட்டிடத்திற்கு, அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

Tamil Mint

சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்த மழை இன்று இரவிலும் தொடர்கிறது

Tamil Mint

கலாய்த்த நியூஸ் வெப்சைட் – தன் பாணியில் பதிலடி கொடுத்த ராதிகா…!

Devaraj

எச்சில் துப்பி தயாரிக்கப்படும் ரஸ்க்… வைரலான வீடியோ… பேக்டரிக்கு சீல் வைத்த அதிகாரிகள்..!

Lekha Shree

மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம்: மீன்வளத்துறை எச்சரிக்கை

Tamil Mint

நான் மட்டுமே கருணாநிதியின் மகன் அல்ல: ஸ்டாலின் உருக்கமான பேச்சு

Tamil Mint

நாளை கேவாடியா – அகமதாபாத் இடையே கடல் விமான சேவையை துவக்கி வைக்கிறார் பிரதமர்

Tamil Mint

“ஆக்சிஜன் சிலிண்டர் வேண்டும் என்றால் உடலுறவு கொள்ள வேண்டும்”- அதிர்ச்சி சம்பவம்

Shanmugapriya

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள்! முழு விவரம் இதோ!

Lekha Shree

சென்னையில் இயல்புக்கு மாறாக அதிகமாக வியர்க்கும் – வானிலை ஆய்வு மையம்

Lekha Shree

அரசு பேருந்துகளில் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பு பணிகள்…!

Devaraj

வேஷ்டி, சட்டை,பட்டிமன்றம் என தமிழ் புத்தாண்டை கொண்டாடிய சி.எஸ்.கே அணி வீரர்கள்!

HariHara Suthan