இன்றைய முக்கிய செய்திகள்..!


  • ஜம்மு – காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் தீவிரவாதியை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை; தீவிரவாதியிடம் இருந்து கைத்துப்பாக்கி, கையெறி குண்டுகள் பறிமுதல்
  • பெகாசஸ் ஒட்டுக்கேட்பு குறித்து விசாரிக்க சிறப்பு நிபுணர் குழு அமைத்த உச்ச நீதிமன்றத்தின் நடவடிக்கைக்கு பலரும் வரவேற்பு; நாடாளுமன்றத்தில் மீண்டும் குரலெழுப்புவோம் என எதிர்க்கட்சிகள் கருத்து.
  • பாகிஸ்தானின் வெற்றியை கொண்டாடுவோர் மீது தேச துரோக வழக்கு பாயும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை
  • கேரள முதலமைச்சர் பினராயி விஜயனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்:மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவி; தமிழக எல்லையோரம் உள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது; முல்லை பெரியாறு விவகாரத்தில், இரு மாநில மக்களின் நலன் பாதுகாக்கப்படும்.
  • சென்னை, வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் கவிதா என்ற 22 வயது பெண் சிங்கம் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு
  • சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து லிட்டர் ₨105.13-க்கு விற்பனை; டீசல் விலை 33 காசுகள் அதிகரித்து லிட்டர் ₨101.25-க்கு விற்பனை
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“அயன் ” படத்தை போன்று நூதன முறையில் திருட்டு… சுங்கத்துறையின் அதிரடி கைது….

VIGNESH PERUMAL

குடிபோதையில் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து மனைவி வெட்டிய கணவன் கைது…

VIGNESH PERUMAL

வினோத திருட்டு…. மக்களே உஷார்….. காரில் உலாவரும் நாய்கள்… கண்ணிமைக்கும் நொடி பொழுதில் மாயம்…

VIGNESH PERUMAL

60 வயது நடிகரின் படத்தில் சன்னி லியோன் நடனம்… வயதான நடிகரின் வற்புறுத்தல்…

VIGNESH PERUMAL

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் ஆர்வம் – ஒரே நாளில் ஒரு கோடிப் பேர் முன்பதிவு

Jaya Thilagan

சினிமா பாணியில் “ஷாக்” கொடுத்த காதலி…. அதிர்ந்து போன மாப்பிள்ளை வீட்டார்….

VIGNESH PERUMAL

நாயே….பேயே…… படத்தின் பெண்களை இழிவுபடுத்தும் சர்ச்சைக்குரிய போஸ்டர்….

VIGNESH PERUMAL

இதற்கெல்லாமா துப்பாக்கி சூடு….. பாடலால் வந்த சோகம்….

VIGNESH PERUMAL

“அந்த ஹீரோ படத்தில் நான் நடிக்கவில்லை” – சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திக்கு ஐஸ்வர்யா ராஜேஷ் மறுப்பு

Shanmugapriya

ஏம்மா இதுக்கெல்லாமா தற்கொலை செய்வீங்க…. பட்டதாரி பெண் தவறான முடிவு…

VIGNESH PERUMAL

அதிகரிக்கும் கொரோனா: ஓட்டல்களை எச்சரித்த சென்னை மாநகராட்சி.

mani maran

தனுஷின் ரீல் நண்பருக்கு அடித்தது ஜாக்பாட்… யோகிபாபுவிற்கு டஃப் கொடுத்த புது ஹீரோ ரெடி…!

malar