இன்றைய முக்கிய செய்திகள்..!


  • சென்னை காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்துக்கு பரிசோதனை; வழக்கமான பரிசோதனைக்காகவே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்; நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாக தந்தி டிவிக்கு லதா ரஜினிகாந்த் தகவல்; நடிகர் ரஜினிகாந்த்துக்கு இன்பார்க்ட் என்ற பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்; இன்பார்க்ட் என்பது இதயத்திற்கு செல்லும் ரத்த குழாய்க்கு போதிய ரத்தம் கிடைக்காததால் திசுக்கள் இறந்து போவதை குறிக்கும்
  • கனமழை காரணமாக தஞ்சாவூர், திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது
  • ரிசர்வ் வங்கி ஆளுநரின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு
  • முல்லை பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு உபரி நீர் திறப்பு; விநாடிக்கு 534 கன அடி நீர் வல்லக்கடவு வழியாக இடுக்கி அணைக்கு வெளியேற்றப்படுகிறது
  • பேஸ்புக்கின் தாய் நிறுவனம் Meta என பெயர் மாறியது
  • சென்னையில் பெட்ரோல் விலை 30 காசுகள் அதிகரித்து லிட்டர் ₨105.43-க்கு விற்பனை; டீசல் விலை 34 காசுகள் அதிகரித்து லிட்டர் ₨101.59-க்கு விற்பனை
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

பெற்றோருடன் இணைந்த புனித்… அரசு மரியாதையுடன் நல்லடக்கம்

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்…!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய தலைப்புச் செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்.!

suma lekha