தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,061 பேருக்கு கொரோனா உறுதி!


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 1,061 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடுமுழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருவதால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read  மே 3 முதல் 20 வரை நாடு முழுவதும் முழு ஊரடங்கு..? உண்மை என்ன..?

இந்நிலையில் தமிழகத்தில் 1,286 பேர் குணமடைந்த நிலையில் 12 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளனர்.இந்நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 36,072 ஆக உயர்ந்துள்ளது.மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 1,22,406 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 4,98,66,254 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 135 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கோவையிலும் 123 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Also Read  திருப்பதிக்கு பக்தர்கள் இப்போது வர வேண்டாம்! - தேவஸ்தானம் அறிவிப்பு..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பாடப்புத்தகங்களில் சாதிப் பெயர்கள் நீக்கம் – தமிழக அரசு அதிரடி..!

Lekha Shree

‘ஜெய் பீம்’ சர்ச்சை – சூர்யாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த இயக்குனர் வெற்றிமாறன்..!

Lekha Shree

இன்று முதல் குறைந்த விலையில் வெங்காயங்களை விற்கும் தமிழக அரசு

Tamil Mint

அமைச்சர் மரணத்தில் மர்மம், ஸ்டாலின் பரபரப்பு அறிக்கை

Tamil Mint

அர்ஜுன மூர்த்தி விவகாரம்: தயாநிதி மாறன் மறுப்பு

Tamil Mint

ரூ.50க்கு மேல் நன்கொடை வசூலிக்கக் கூடாது – பெற்றோர் ஆசிரியர் கழகத்துக்கு உத்தரவு

sathya suganthi

மீண்டும் ஓங்கி ஒலிக்கும் தமிழ்…! ரிப்பன் மாளிகையை திரும்ப அலங்கரிக்கும் “தமிழ் வாழ்க”

sathya suganthi

“போலி குடும்ப அட்டைகளை ஒழிக்க நடவடிக்கை” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

Lekha Shree

“தடுப்பூசி போட்டிருந்தால் தான் மதுபானம்” – மாவட்ட நிர்வாகம் அதிரடி உத்தரவு..!

Lekha Shree

எஸ்பிபி நலம் பெற பிரார்த்தனை செய்த ரஜினிகாந்த்: வீடியோ வெளியீடு

Tamil Mint

தமிழக சட்டமன்றத் தேர்தல் : கட்சிகள் பெற்ற வாக்கு விகிதம்…!

sathya suganthi

இனிமே ஓட்டுக்கு பணம் கொடுக்க முடியாது… புது திட்டம் ரெடி… அரசியல்வாதிகள் அடுத்து என்ன செய்ய போகிறார்கள்…

VIGNESH PERUMAL