தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டியது.!


தமிழ்நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 27 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் மூன்றாவது அலை பரவி வருவதால் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Also Read  கொரோனா பாதித்தவர் மூலம் ஒரே மாதத்தில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்- மத்தியஅரசு!

இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் 1,039 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,00,593ஆக அதிகரித்துள்ளது.

அதிகபட்சமாக, இன்று சென்னையில் 126 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, கோவையில் 118 பேருக்கும், செங்கல்பட்டுவில் 88 பேருக்கும், ஈரோட்டில் 79 பேருக்கும், திருப்பூரில் 63 பேருக்கும் உறுதியாகியுள்ளது.

Also Read  சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் இன்று 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,083ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று ஒரே நாளில் 1,229 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 52 ஆயிரத்து 660 ஆக அதிகரித்துள்ளது.

Also Read  ஸ்டெர்லைட் ஆலையால் மருத்துவ ஆக்சிஜன் தயாரிக்க முடியாது - தமிழக அரசு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா பரவல் எதிரொலி – தமிழகத்தில் அகழாய்வு பணிகள் நிறுத்தம்!

Lekha Shree

திமுகவினருக்கு ஸ்டாலின் வைத்த திடீர் வேண்டுகோள்…!

Devaraj

“என்ன சபதம் எடுப்பாரோ?” – மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை தரும் சசிகலா…!

Lekha Shree

3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற துறைமுகங்களுக்கு அறிவுரை!!!

Lekha Shree

தடுப்பூசி செலுத்திக்கொண்ட இளம் பெண்ணுக்கு ரூ.7 கோடி பரிசு; அமெரிக்காவில் ஆச்சரியம்!

Shanmugapriya

“தமிழகத்தில் இன்று மட்டுமே ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது” – தமிழக அரசு

Lekha Shree

தமிழகத்தின் இரண்டாவது தலைநகரம் ஆகிறதா மதுரை? அமைச்சரின் அதிரடி கோரிக்கை!

Tamil Mint

மேட்டூர் அணையிலிருந்து 60,000 கனஅடி நீர் திறப்பு!!!!

Lekha Shree

தமிழகத்தில் கொரோனா தொற்று 2ம் அலை உருவாகாது: அமைச்சர் விஜயபாஸ்கர்

Tamil Mint

மாட்டு சாணம் கொரோனாவை குணப்படுத்துமா..? மருத்துவர்கள் என்ன சொல்கின்றனர்..

Ramya Tamil

புகாரை வாபஸ் வாங்கிக்கொண்ட தஞ்சாவூர் ஒப்பந்ததாரர்கள்: ஈபிஎஸ் காட்டில் மழை

Tamil Mint

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் அதிகரிக்கும் கொரோனா… எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்!

Lekha Shree