தமிழகத்தில் இன்று 1,021 பேருக்கு கொரோனா பாதிப்பு!


கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் 1,021 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 27,01,614ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 14 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36,097 ஆக உயர்ந்துள்ளது.

Also Read  தமிழகத்தில் இன்றைய கொரோனா நிலவரம் 16.10.20

மேலும் இன்று ஒரே நாளில் 1,172 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதுவரையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 26,53, 832 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று மேலும் 120 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகத்தில் 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.

Tamil Mint

திருப்பதி கோயிலில் நள்ளிரவில் பக்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்

Tamil Mint

“என்ன சபதம் எடுப்பாரோ?” – மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு வருகை தரும் சசிகலா…!

Lekha Shree

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் கைதுக்கு அஞ்சி தற்கொலை?

Lekha Shree

ஆரணி: அசைவ ஓட்டலில் பிரியாணி சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு..!

Lekha Shree

கோடநாடு வழக்கு: செல்வ பெருந்தகையை வம்பிழுத்த ஜெயக்குமார்! பதிலடி கொடுத்த தங்கம் தென்னரசு!

Lekha Shree

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் பெண்களுக்கு 7%…!

Devaraj

யூடியூபர் மதனுக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்…!

Lekha Shree

சிவசங்கர் பாபா வழக்கு – சுஷில் ஹரி பள்ளி ஆசிரியை தலைமறைவு!

Lekha Shree

பாலியல் வழக்கில் கைதாகும் அருமனை ஸ்டீபன்..காப்பாற்றுவாரா எடப்பாடி?

suma lekha

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் பாஜக தலையிடுகிறதா? – அண்ணாமலை விளக்கம்

Lekha Shree

தமிழகம்: கனமழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..! முழு விவரம் உள்ளே..!

Lekha Shree