இன்றைய முக்கிய செய்திகள்..!


  • ஒருவார கால அரசியல் சுற்றுப்பயணத்தை சசிகலா இன்று தொடங்க உள்ள நிலையில், வீட்டின் முன்பு அவரது ஆதரவாளர்கள் திரண்டுள்ளனர்; இந்த சுற்றுப்பயணத்தில் அதிருப்தியில் உள்ள அதிமுக நிர்வாகிகளை நேரில் சந்திக்க திட்டம்
  • திருவாரூர் தியாகராஜர் திருக்கோயிலுக்கு சொந்தமான திருக்குளத்தின் தென்கரை பகுதி உடைந்து சேதம் அடைந்த நிலையில், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேரில் ஆய்வு
  • சென்னை சேத்துப்பட்டை சேர்ந்த விசிக பிரமுகர் இளங்கோவன், அடையாளம் தெரியாத நபர்களால் நேற்றிரவு படுகொலை – தலைமறைவான 6 பேரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்
  • சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றி லிட்டர் ₨104.52-க்கு விற்பனை; டீசல் விலை மாற்றமின்றி லிட்டர் ₨100.59-க்கு விற்பனை
  • டி20 உலகக்கோப்பை: ஸ்காட்லாந்தை 130 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்
Also Read  இன்றைய முக்கிய செய்திகள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

’டெல்டாவைவிட ஒமைக்ரான் தீவிர பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை’ – சிங்கப்பூர் மருத்துவ அமைச்சகம்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha

இன்றைய முக்கிய செய்திகள்..!

suma lekha