50 ரூபாய்க்கு கீழ் குறைந்த தக்காளி விலை..! பொதுமக்கள் மகிழ்ச்சி..!


கோயம்பேடு சந்தைக்கு தக்காளி வரத்து அதிகரித்திருப்பதால் இன்று தக்காளி விலை சற்று குறைந்துள்ளது.

கோயம்பேடு சந்தைக்கு வெளிமாநிலத்தில் இருந்து சரக்குகள் கூடுதலாக வரத் தொடங்கியிருக்கிறது. ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் ஆகிய வெளி மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் கோயம்பேடு சந்தைக்கு இன்று 50 லாரிகளில் தக்காளி வந்துள்ளது.

Also Read  தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்த தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை…!

இதனால் இன்று தக்காளி விலை சற்று குறைந்து இருக்கிறது. நாட்டுத்தக்காளி முதல் ரகம் கிலோ 60 ரூபாய்க்கு கோயம்பேடு சந்தையில் கிடைக்கிறது.

பொது மக்களுக்கு நேரடியாக சில்லறை விற்பனையில் 80 ரூபாய்க்கும் கிடைக்கிறது. இரண்டாவது ரக தக்காளி கோயம்பேடு சந்தையில் கிலோ 50 ரூபாய்க்கு கிடைப்பதால் பொதுமக்களுக்கு சில்லறை விற்பனையில் 70 ரூபாய்க்கு கிடைக்கும்.

Also Read  பெண்களும் அர்ச்சகராகலாம்…! - அமைச்சர் சேகர் பாபு!

அதேபோல் தக்காளி முதல் ரகம் கோயம்பேடு சந்தையில் 50 ரூபாய்க்கு கிடைப்பதால் பொது மக்களுக்கு நேரடி விற்பனையில் 70 ரூபாய்க்கு கிடைக்கும்.

இரண்டாம் ரகம் கோயம்பேடு சந்தையில் 40 ரூபாய்க்கு கிடைப்பதால் பொது மக்களுக்கு நேரடியாக 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்.

Also Read  திருப்பூர்: 6 வயது சிறுவனை கடித்து குதறிய தெருநாய்கள்…! அதிர்ச்சி வீடியோ வெளியீடு..!

பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் ஒரு கிலோ தக்காளி 69 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் 34 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளிலும் தேவையான தக்காளி இருப்பில் இருப்பதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஏறி, இறங்கும் தங்கம் விலை: இன்றைய ரிப்போர்ட்.!

mani maran

தமிழகத்தில் கொரோனா அப்டேட்: ஒரே நாளில் 1,652 பேருக்கு கொரோனா பாதிப்பு…

suma lekha

போகிற போக்கில் சசிகலாவுக்கும் குட்டு வைத்த கமல்…!

Devaraj

இளம்பெண்ணின் கழுத்தில் குத்திய தையல் ஊசி… அறுவை சிகிச்சை மூலம் உயிரை காப்பாற்றிய மருத்துவர்கள்..!

Lekha Shree

பாமாயில் விலை குறையப் போகிறதா?

Tamil Mint

திமுக பொருளாளர் பதவிக்கு நாங்கள் போட்டியிடப் போவதில்லை, ராசா, கனிமொழி அறிவிப்பு

Tamil Mint

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் மனைவி காலமானார்..!

suma lekha

கொரோனா 3வது அலையை தடுக்க ரூ.100 கோடி – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

sathya suganthi

நிவாரணத்தொகை பொருட்கள் பெறுவதற்கான கால அவகாசம் நீட்டிப்பு : தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு

suma lekha

வங்கக் கடலில் புதிய புயல் உருவாகிறதா?

Tamil Mint

ராமநாதபுரத்தில் நெசவாளர்கள் மற்றும் சிறுவணிகர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி கலந்துரையாடல்

Tamil Mint

உவர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து அசத்திய விவசாயி!

Lekha Shree