a

கொரோனாவால் உலக அளவில் பாதிக்கப்பட்டுள்ள டாப் 10 நாடுகளின் பட்டியல் இதோ..!


கொரோனா தொற்றால் நாள் ஒன்றுக்கு உயிரிழப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சில நாடுகளில் கொரோனா 2ம் அலையும் சில நாடுகளில் கொரோனா 3ம் அலையும் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் பெரிதும் அச்சத்தில் உள்ளனர். நிலைமையை கட்டுக்குள் வைக்க பல நாட்டு அரசுகளும் ஊரடங்கு மற்றும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

Also Read  வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் ட்ரம்பின் அடுத்த திட்டம் இதுதான்!

உலக அளவில் கொரோனா தொற்று காரணமாக 150,256,878 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 3,164,577 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 127,795,715 பேர் குணமடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அங்கே இதுவரை 32,983,695 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 588,337 பேர் உயிரிழந்துள்ளனர். 25,584,747 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவை அடுத்து இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இதுவரை 18,376,524 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 204,832 பேர் உயிரிழந்துள்ளனர். 15,086,878 பேர் வரை குணமடைந்துள்ளனர்.

Also Read  கொரோனா 2ம் அலையின் எதிரொலி - அலுவலகங்கள் 50% மட்டும் இயங்க உத்தரவு…!

மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் இதுவரை 14,523,807 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல 398,343 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்கா, பிரேசில், இந்தியாவில் தான் அதிக அளவில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

நான்காம் இடத்தில் பிரான்ஸும், ஐந்தாம் இடத்தில் ரஷ்யாவும், ஆறாவது இடத்தில் டர்கியும், ஏழாவது இடத்தில் பிரிட்டனும், எட்டாவது இடத்தில் இத்தாலியும், ஒன்பதாவது இடத்தில் ஸ்பெயினும், பத்தாவது இடத்தில் ஜெர்மனியும் உள்ளது.

Also Read  ஊசி இருந்தா தான போடுவீங்க... கொரோனா தடுப்பூசியை திருடிய நபர்கள்...! எப்படி எல்லாம் யோசிக்குறாங்க?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வரதட்சனை கொடுமையை எடுத்துக்கூறும் வகையில் போட்டோஷூட்! – வைரலாகும் புகைப்படம்!

Tamil Mint

“தாயின் அன்பே பெரிது” – புற்றுநோயால் பாதிப்படைந்த மகளுக்காக மொட்டை அடித்துக்கொண்ட தாய்! – வைரல் வீடியோ

Tamil Mint

தெற்காசிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் 3 மடங்கு உயர வாய்ப்பு! – அமெரிக்க ஆய்வறிக்கையில் தகவல்!

Lekha Shree

கழிவறைகள் வழியாகவும் கொரோனா பரவ வாய்ப்பு…! அதிர்ச்சி ரிப்போர்ட்…!

sathya suganthi

நண்பருக்காக மொட்டை அடித்துக் கொண்ட இளைஞர்! – இணையத்தில் வைரலாகும் வீடியோ

Shanmugapriya

டிரம்ப் மருத்துவமனையில் அனுமதி: தேர்தல் பணிகள் நிறுத்தம்

Tamil Mint

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 2,658 பத்திரிகையாளர்கள் படுகொலை!

Tamil Mint

சிறுவர்களுக்கு ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசி பரிசோதனை

Devaraj

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி

Tamil Mint

விலங்குகளுக்கிடையே மலர்ந்த காதல்! – காதலர் தின ஸ்பெஷல் ஸ்டோரி!

Tamil Mint

தொண்டைக்குள் சிக்கிக்கொண்ட 18 செ.மீ மீன்; கடலுக்குச் சென்றபோது நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்! | வீடியோ

Tamil Mint

ஜார்ஜ் பிளாய்ட் கொலை.. காவல் அதிகாரி குற்றவாளி… வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பு…!

Devaraj