மீண்டும் டாப் 10 சுரேஷ்… ஆனால் இந்த முறை நெட்ப்ளிக்ஸில்..!


சன் தொலைக்காட்சியில் 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தொகுத்து வழங்கிய சுரேஷ், நெட்ப்ளிக்ஸ்க்காக டாப் 10 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

90 கிட்ஸ்களுக்கு நிறைய ஷோக்கள் மிகவும் பேவரெட்டாக இருக்கும். அதில் ஒன்று தான் டாப் 10 சுரேஷின் நிகழ்ச்சி. ஞாயிற்றுக்கிழமை ஆனாலே போதும் அவரது நிகழ்ச்சியை காண ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்கள். ஆனால் யூடியூப், டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்றில் விமர்சனங்கள் அதிகம் வர இந்நிகழ்ச்சி அப்படியே நிறுத்தப்பட்டது. 22 வருடங்களுக்கு மேலாக இந்நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கி வந்துள்ளார்.

Also Read  தனுஷின் 'தி கிரே மேன்' இந்த ஆண்டு ஜூலையில் வெளியீடு?

சன் தொலைக்காட்சியில் 1500க்கும் மேற்பட்ட எபிசோடுகளை தொகுத்து வழங்கிய அவர் மீண்டும் படங்களை விமர்சனம் செய்ய வருகிறார். ஆனால் இந்த முறை நெட்ப்ளிக்ஸ்க்காக டாப் 10 என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

இதில் மற்ற மொழிகளின் படங்களையும் விமர்சனம் செய்வது புதிய வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read  நம்பி நாரயணனின் வாழ்க்கை படமான ’ராக்கெட்ரி’ ட்ரைலர் வெளியானது - அட முன்னனி நடிகரான இவரும் நடித்துள்ளாரா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பா. ரஞ்சித்தை நான் பாராட்ட மாட்டேன்: வைரலாகும் நாசரின் ட்விட்டர் பதிவு!

suma lekha

டிஆர்பியில் அசத்திய சன் டிவி சீரியல்கள்… பின்னுக்கு தள்ளப்பட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ்… முல்லை மாற்றம் தான் காரணமா?

Tamil Mint

’மாஸ்டர் படத்தில் அந்த காட்சியை நீக்கியது கஷ்டப்பட்டு எடுத்த முடிவு’

Tamil Mint

பண மோசடி… நடிகை சினேகா போலீசில் புகார்…!

Lekha Shree

TRP-ல் பிக்பாஸ் நிகழ்ச்சியை பின்னுக்கு தள்ளிய சன் டிவி சீரியல்…!

Lekha Shree

வெறியான டிவிஸ்டுடன் வெளியான ஸ்பைடர்மேன் ட்ரைலர் வீடியோ.!

suma lekha

பிரபல தயாரிப்பு நிறுவனத்தை வாங்கிய அமேசான்…!

Lekha Shree

தேசிய விருது பெற்ற கோலிவுட் பிரபலங்கள்! முழு லிஸ்ட் இதோ!

Lekha Shree

ஜெயம் ரவியின் இந்த சூப்பர் ஹிட் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது தனுஷா? வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

தளபதி விஜய்யுடன் பிறந்தநாள் கொண்டாடிய நடிகை சமந்தா…! வைரல் புகைப்படம் இதோ..!

Lekha Shree

வெளியீட்டிற்கு முன்னரே ரூ.200 கோடி வசூல் செய்த அஜித்தின் ‘வலிமை’?

Lekha Shree

மீண்டும் விஜய் டிவிக்கே திரும்பும் ரோஷ்ணி… அட இந்த நிகழ்ச்சியிலா?

suma lekha