a

டாப் 5 வின்னர்ஸ்…! அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர்கள் விவரம்…!


தமிழக சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளில் 37.7 சதவீத வாக்குகளை திமுகவும் 33.28 சதவீத வாக்குகளை அதிமுகவும் பெற்றுள்ளது.

இதில், அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற முதல் 5 வேட்பாளர்களின் முழு விவரம் இதோ….!

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதியியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஐ.பெரியசாமி தமிழகத்திலேயே மிக அதிகபட்சமாக 1,34,082 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட அனைவரும் டெபாசிட் இழந்தனர்.

இவருக்கு அடுத்த படியாக, திருவண்ணாமலை தொகுதியில் போட்டியிட்ட திமுக திமுக வேட்பாளர் எ.வ.வேலு 94,673 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். .

Also Read  அமலுக்கு வந்தது முழு ஊரடங்கு : எவற்றுக்கெல்லாம் தடை - முழு விவரம்

இவர்களை அடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை இழந்தாலும் எடப்பாடி தொகுதியில் 93,802 வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கேன்.என்.நேரு 1,12,515 வாக்குகள் பெற்றுள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் பத்மநாபனைவிட 81,283 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

Also Read  அவசர கோலத்தில் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வது மருத்துவ அறிவியலுக்கு பொருத்தமானதல்ல -

அதே போல், சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் ஸ்டாலின் 70,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வரும் தேர்தலில் நடிகர் ரஜினியிடம் ஆதரவு கேட்பேன்: கமல்ஹாசன்

Tamil Mint

மாஸ் ஒழுங்கா போட வேண்டிய அவசியமில்லை…! வேற லெவல் ஆயுதத்தை கையில் எடுத்த அரசு அதிகாரி…!

Devaraj

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறை…! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!

sathya suganthi

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெல்லப்போவது யார்? – லயோலா கல்லூரி கருத்து கணிப்பு!

Lekha Shree

மனதில் உள்ளதை அனுப்புங்கள் – தொண்டர்களின் கருத்தை கேட்கும் கமல்ஹாசன்

sathya suganthi

கொரோனா நிவாரணம் ரூ.2,000 : அமைச்சர் வெளியிட்ட முகிய அறிவிப்பு..

Ramya Tamil

ரஜினி கட்சியின் பெயரும், சின்னமும் இதுவா?

Tamil Mint

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தற்போது வெளியீடு

Tamil Mint

செல்லூர் ராஜூ தொகுதியில் தெர்மகோலுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்த திமுக வேட்பாளர்!

Lekha Shree

பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் செயல்பட தடை

Tamil Mint

பிரச்சாரம் செய்ய 24 மணி நேரத்துக்கு மம்தா பானர்ஜிக்கு தடை!

Shanmugapriya

பிரபல சித்த வைத்திய டாக்டர் சிவராஜ் இன்று காலமானார்!

Tamil Mint