கொரோனா தளர்வுகளால் களைகட்டும் மணாலி… சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் வீதிகள்..!


இமாச்சல பிரதேசத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலம் மணாலி நகரம். பனிப் பிரதேசங்களில் ஒன்றான மணாலி தற்போது ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவ தொடங்கியபோது பல்வேறு மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மேலும், சுற்றுலா தலங்களுக்கு மக்கள் வர அனுமதி மறுக்கப்பட்டது.

Also Read  5ஜி டெஸ்டிங்கால் கொரோனா அதிகம் பரவுகிறதா…?

அந்த வகையில் மணாலி நகரத்திற்கு சுற்றுலா பயணிகளின் வருகை குறைய ஆரம்பித்தது.

மணாலி, இயற்கை எழில் கொஞ்சும் நகரம். சிம்லாவை போன்ற சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நகரம் மணாலி.

சுற்றுலாத்துறையை அதிகம் நம்பியுள்ள மணாலி தற்போதுள்ள கட்டுப்பாடுகளால் பொருளாதார நெருக்கடியை சந்தித்தது

சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழிந்த மணாலி நகரம் ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காட்சியளித்தது.

Also Read  ஆக்சிஜன் உற்பத்தி இயந்திரத்தை இறக்குமதி செய்யும் நடிகர் சோனு சூட்!

ஆனால், தற்போது அங்கே அம்மாநில அரசு கொரோனா தளர்வுகளை அறிவித்தது. இதனால், சுற்றுலா பயணிகள் அங்கே குவிந்துள்ளனர்.

இதனால், ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காட்சியளித்த மணாலி மீண்டும் புத்துயிர் பெற்று களைகட்ட ஆரம்பித்துள்ளது.

Also Read  தமிழ்நாட்டில் விரைவில் பேருந்து சேவை தொடக்கம்?

இது ஒருபுறம் மகிழ்ச்சியை அளித்தாலும் இப்படி சமூக இடைவெளியை மறந்து மக்கள் குவிந்துள்ளது 3வது அலையை எழுப்பிவிடுமோ என்ற அச்சமும் மேலோங்க தொடங்கியுள்ளது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

அமேசானில் மவுத்வாஷ் ஆர்டர் செய்தவருக்கு செல்போன் கிடைத்த ஆச்சரியம்!

Shanmugapriya

டிராக்டர் பேரணியில் பெங்கேற்க செல்லும் விவசாயிகளுக்கு இலவசமாக டிசல் வழங்கிய மக்கள்!

Tamil Mint

ஸ்டாலினுக்கு முந்திக்கொண்டு வாழ்த்து சொன்ன டெல்லி முதலமைச்சர்…!

Devaraj

காங்கிரஸ் ஒரு மூழ்கும் கப்பல்…! வெளியே குதித்து தப்பிப்போரை தடுக்க முடியாது…! – சொன்னது யார் தெரியுமா?

sathya suganthi

இந்தியாவில் பரவும் மும்முறை மரபணு மாறிய கொரோனா! – எந்தளவிற்கு ஆபத்து?

Lekha Shree

இந்தியாவில் கொரோனா பாதிப்பு 17 லட்சத்தை நெருங்குகிறது

Tamil Mint

இந்தியாவில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி கிடைப்பது எப்போது? அதிகாரப்பூர்வ தகவல்

Tamil Mint

ஜெகன்மோகன் அரசு நிர்வாகம் குறித்து ஆந்திர உயர்நீதிமன்றத்தின் விசாரணை உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

Tamil Mint

ஜனநாயகத்தை மோடி மற்றும் கிரண்பேடி பின்பற்றுவதில்லை: முதல்வர் நாராயணசாமி

Tamil Mint

ஆக்சிஜன் சிலிண்டர் எனக்கூறி தீ அணைப்பான்களை விற்ற 2 பேர் கைது…!

Devaraj

புதிய வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போராட்டம்!

Shanmugapriya

“வெண்ணெய் கலந்த டீ” – இணையத்தில் வைரலாகும் வித்தியாசமான காம்போ!

Tamil Mint