வினோத திருமணம்: சேலை கட்டிய மணமகன்… பட்டு வேட்டியில் மணமகள்…!


மணமகள், மணமகன் கோலத்திலும் மணமகன், மணமகள் கோலத்திலும் அலங்காரம் செய்துகொண்டு திருமணம் செய்த வினோத நிகழ்வுகள் ஆந்திர மாநிலத்தில் அரங்கேறியுள்ளது.

ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள செர்லோபள்ளி கிராமத்தில் இந்த அதிசய திருமணம் நடைபெற்றது.

Also Read  கொரோனா நோயாளிகளுக்கு மாட்டு தொழுவதில் சிகிச்சை…! மருந்ததாக தரப்படும் கோமியம்…!

இந்த பகுதியில் உள்ள மர்காபுரம், கம்பம், தரிமடுகு, அர்த்தவீடு உள்ளிட்ட சில கிராம மக்கள் தங்கள் குல முறைப்படி திருமண நாளில் மணமகன், மணமகள் கோலத்திலும் மணமகள், மணமகன் கோலத்திலும் உடை அணிந்து குலதெய்வ கோவில் முன்பாக திருமணம் செய்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

மணமகன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் தன்னுடைய திருமண நாளில் வழக்கத்தில் உள்ள நடைமுறையின்படி பெண் வேடமிட்டு ஆண் வேடத்தில் இருக்கும் மணமகளுக்கு தாலி கட்ட வேண்டும்.

இப்படி பாரம்பரியமாக பின்பற்றப்படும் இந்த நடைமுறையை மக்கள் ஆச்சரியத்துடன் ரசித்து வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்பூசியால் கண் பார்வை பெற்ற மூதாட்டி…!

Lekha Shree

தேர்தல் வெற்றிச் சான்றிதழை பெறுவதற்கு திருமணத்தின் பாதியிலேயே வந்த பெண்!

Shanmugapriya

பத்ரிநாத், கேதார்நாத் யாத்திரைக்கு தடை…! பாஜக அரசுக்கு கடிவாளம் போட்ட நீதிமன்றம்…!

sathya suganthi

கிரிக்கெட் வீரர் அஷ்வினின் குடும்பத்தில் 10 பேருக்கு கொரோனா…!

Lekha Shree

தேர்தல் பொதுக்கூட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி

Tamil Mint

கொரோனா 2ம் அலைக்கு 269 மருத்துவர்கள் பலி…! ஐ.எம்.ஏ வெளியிட்ட ரிப்போர்ட்..!

Lekha Shree

கொரோனா எதிரொலி – திருப்பதி தேவஸ்தானத்திற்கு இவ்வளவு கோடி இழப்பா?

Lekha Shree

அடுத்தாண்டில் முதல் 6 மாதத்திற்கு உலகளவில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு பற்றாக்குறை ஏற்படும் – சீரம் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி

Tamil Mint

டவ் தே புயல் இன்றிரவு கரையை கடக்கும்.. இந்திய வானிலை மையம் தகவல்..

Ramya Tamil

திருப்பதியில் பக்தர்களுக்கு புதிய கட்டுப்பாடு

Devaraj

இன்றைய தலைப்புச் செய்திகள்

Devaraj

கொரோனா எதிரொலி; வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கால அவகாசம் தொடர்ந்து நீட்டிப்பு…

Tamil Mint