சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்க அனுமதி: தெற்கு ரயில்வே


சென்னை புறநகர் மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. 

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் அத்தியாவசிய பணியாளர்களுக்காக தெற்கு ரயில்வே தினசரி 244 புறநகர் சிறப்பு மின்சார ரயில்களை இயக்கி வருகிறது. 

Also Read  'மக்கள் திலகம்' எம்ஜிஆரின் 104-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக, அமமுக வினர் மலர் தூவி மரியாதை

இதற்கிடையே, கடந்த மாதம் 23-ம் தேதி அத்தியாவசிய பணிகள் பட்டியலின்கீழ் வராத பெண் பயணிகள் ரயிலில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் 10  மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரையிலும் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது.

மேலும் இன்று, மின்சார ரயில்களில் நாளை முதல் பொதுமக்கள் பயணிக்கலாம் என்றும் பீக் ஹவர்சில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே கூறியுள்ளது. 

Also Read  ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம்னி பஸ்கள் தமிழ்நாட்டில் இயக்கம்

கூட்ட நெரிசல் இல்லாத நேரத்தில் (10 AM – 4 PM) அனைவரும் பயணம் செய்ய தெற்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

தமிழகம்: ஊரடங்கு நீட்டிப்பு… தளர்வுகள் என்னென்ன?

Lekha Shree

சென்னையில் ஒரே நிறுவனத்தில் 40 பேருக்கு கொரோனா…!

Devaraj

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார்:

Tamil Mint

சென்னை மாவட்டத்தில் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழில் தொடங்க கடனுதவி: ஆட்சியர் ஆர்.சீத்தாலட்சுமி அறிவிப்பு

Tamil Mint

சென்னை மக்களுக்கு குட் நியூஸ் – வருகிறது சிங்கார சென்னை 2.0 திட்டம்…!

sathya suganthi

தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்ட வழக்குகள் வாபஸ் – தமிழக அரசு

Lekha Shree

விஜய் விஷ வளையத்தில் சிக்கியுள்ளார், என்னை ஜெயிலுக்கு அனுப்பினாலும் பரவாயில்லை: எஸ் ஏ சி

Tamil Mint

தமிழகம்: கொரோனா இன்றைய நிலவரம்

Tamil Mint

“நதியினில் வெள்ளம்.. கரையினில் நெருப்பு.. நடுவில் இறைவனின் சிரிப்பு..!” – ஓ.பன்னீர்செல்வம்

Lekha Shree

தை அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு பக்தர்கள் செல்ல அனுமதி!!

Tamil Mint

தமிழ்நாட்டில் முதல் தனியார் ரயில் :

Tamil Mint

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடா…? அமைச்சர் விளக்கம்…!

Devaraj