a

ரயில் என்ஜின் டிரைவர்களை துரத்தும் கொரோனா… 56 ரயில்கள் ரத்து!


மேற்கு வங்க மாநிலத்தில் 90 ரயில் என்ஜின் டிரைவர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதால் 56 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் சேவைகள் ஊரடங்கிற்கு பின் நவம்பர் மாதத்தில் தொடங்கியது. பின்னர் மீண்டும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Also Read  பட்ஜெட்டுக்கு முந்தைய ஆலோசனைக் கூட்டங்களை நிறைவு செய்தார் நிதியமைச்சர்

கிழக்கு ரயில்வே மண்டலத்தில் ரயில் என்ஜின் டிரைவர்களுக்கு கார்டுகளுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது சியல்டா பிரிவு ரயில்வேயில் 90 டிரைவர்கள், கார்டுகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து கிழக்கு ரயில்வே செய்தி தொடர்பாளர் எக்லபியா சக்ரவர்த்தி கூறுகையில், “90 டிரைவர்கள், கார்டுகளுக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Also Read  பிரேசிலில் கொரோனாவால் கொத்து கொத்தாக செத்துமடியும் மக்கள் – 4,000யை கடந்த பலி எண்ணிக்கை – அடக்கம் செய்ய இடமின்றி திணறும் அரசு…!

இதன் காரணமாக அஞ்சல் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில் சேவைகள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய 56 உள்ளூர் ரயில்களை ரத்து செய்துள்ளோம்” என தெரிவித்தார்.

ரயில் பயணிகளுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க பயன்பாடு குறைவான நேரத்தில் உள்ள ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்

Also Read  பாக் மீது இந்தியா பகீர் குற்றச்சாட்டு

. மேலும், மேற்கு வங்கத்தில் இன்னும் சில ரயில் என்ஜின் டிரைவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால் கூடுதல் ரயில்கள் ரத்து செய்யப்படலாம் என தெரிகிறது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கைக்குழந்தையுடன் போக்குவரத்தை சீர்செய்த சிங்கப்பெண் – குவியும் பாராட்டு

HariHara Suthan

இரவு முழுவதும் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராடிய 8 சஸ்பெண்ட் எம்பிக்கள்.

Tamil Mint

திருப்பதியில் பக்தர்களுக்கு மேலும் தளர்வுகள் அறிவிப்பு

Tamil Mint

உணவு, தண்ணீர் மூலம் பரவும் கொரோனா: திடுக் தகவல்

Tamil Mint

சபரிமலை ஐயப்பன் கோயில் இன்று திறப்பு

Tamil Mint

ஒரு கோடி டோஸ் கோவிஷீல்டு வாங்கும் கர்நாடகா…!

Lekha Shree

டெரர் காட்டிய டெல்லி, பதுங்கிய பீஜிங்: எல்லையில் நடந்தது என்ன?

Tamil Mint

குஜராத் மாநகராட்சி தேர்தலில் பாஜக அபார வெற்றி – ட்வீட் செய்த மோடி

Devaraj

“2021 ஐபிஎல் தொடரை ஹைதராபாத்திலும் நடத்த வேண்டும்” – தெலங்கானா மாநில அமைச்சர் கே.டி. ராமராவ்

Lekha Shree

சோனு சூட்டுக்கு ஐநா விருது

Tamil Mint

தனது வாட்டர் பாட்டிலில் குரங்குகளுக்கு தண்ணீர் கொடுத்த சுற்றுலா பயணி! – வைரல் வீடியோ

Shanmugapriya

வரட்டியால் விரட்டி அடிக்கும் வினோத திருவிழா…!முழு விவரம் இதோ..!

Lekha Shree