a

திருநங்கை நர்த்தகி நடராஜனுக்கு பதவி – அதிரடி காட்டும் தமிழக அரசு


தமிழ்நாடு வளர்ச்சி கொள்கைக் குழுவை திருத்தியமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன் மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவின் துணைத் தலைவராகவும், பேராசிரியர். இராம. சீனுவாசன் அவர்கள் முழுநேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

பேராசிரியர் ம. விஜயபாஸ்கர், பேராசிரியர் சுல்தான் அஹ்மத் இஸ்மாயில், மு. தீனபந்து ஐஏஎஸ் (ஓய்வு), டி.ஆர்.பி. இராஜா (மன்னார்குடி எம்எல்ஏ), மல்லிகா சீனிவாசன், மருத்துவர் ஜோ. அமலோற்பவநாதன், சித்த மருத்துவர் கு. சிவராமன் பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களுடன் திருநங்கை முனைவர் நர்த்தகி நடராஜனையும் பகுதி நேர உறுப்பினராக நியமித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Also Read  13 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் - வானிலை மையம் எச்சரிக்கை

மாநில அரசின் உயர்மட்ட குழுவில் ஒரு திருநங்கை இடம் பெறுவது இந்தியாவிலேயே இது முதன்முறையாகும்.

பரத நாட்டியத்திற்காக பத்ம ஸ்ரீ விருது, கலைமாமணி விருது, சங்கீத நாடக அகாடமியின் புரஸ்கார் விருது, கௌரவ டாக்டர் பட்டம் உள்ளிட்ட அங்கீகாரங்களைப் பெற்ற பரதநாட்டியக் கலைஞரான நர்த்தகி நட்ராஜ், திருநங்கைகள் முன்னேற்றத்துக்கு பல்வேறு உதவிகளை செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read  குருவாயூர், நெல்லை, செங்கோட்டை ரயில்கள் ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

ஜனவரி 10 வரை கிராமசபை கூட்டங்கள் நடக்கும்: மு.க. ஸ்டாலின்

Tamil Mint

முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி ஏற்பு… அதிமுக பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்!

Tamil Mint

வேகமாக புஷ் அப்ஸ் எடுத்து அசத்திய ராகுல் காந்தி! – வீடியோ

Shanmugapriya

பெண்களும் அர்ச்சகராகலாம்…! – அமைச்சர் சேகர் பாபு!

Lekha Shree

சென்னையில் சூப்பர் மார்க்கெட்டை சூறையாடிய 10 பாஜகவினர் கைது

Tamil Mint

பருவ மழைக்கான சாதகமான சூழல் நிலவுகிறது: வானிலை துறை

Tamil Mint

11 எம்எல்ஏக்களின் தலையெழுத்தை தீர்மானிக்கப் போகும் சபாநாயகர்

Tamil Mint

கமல்ஹாசன் கட்சியில் இருந்து ஒரே நாளில் 2,200 பேர் விலகல்! – காரணம் இதுதான்!

Lekha Shree

“இந்தியாவை 4 பேர் தான் வழிநடத்துகிறார்கள்” – மக்களவையில் வெளுத்து வாங்கிய ராகுல் காந்தி!

Tamil Mint

இ-பதிவு செய்வதற்கான பட்டியலில் திருமணமும் சேர்ப்பு

sathya suganthi

`மேற்கு வங்கத்திற்கு மட்டும் ஏன் 8 கட்டங்களாக வாக்குப்பதிவு?` – மமதா பானர்ஜி ஆவேசம்

Shanmugapriya

சட்டமசட்டமன்ற தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு! ஷாக்கான திமுக!

Jaya Thilagan