கர்நாடகா: காவல்துறையில் பணியாற்ற திருநங்கைகளுக்கு அனுமதி!


கர்நாடகா மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்ற திருநங்கைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள சங்கமா எனும் திருநங்கைகள் அமைப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தது.

Also Read  யூபிஎஸ்சி தலைவராக பேராசிரியர் பிரதீப் குமார் ஜோஷி நியமனம்:

அதில் காவல்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளில் திருநங்கைகளை பணியில் அமர்த்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது

இதை ஏற்ற நீதிமன்றம், சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டு உள்ள திருநங்கைகளுக்கு முன்னுரிமை வழங்கி அரசு பணியில் அமர்த்த வேண்டும் என உத்தரவிட்டது.

Also Read  காலியாக உள்ள 3,500க்கும் அதிகமான நீதிமன்ற வேலை…! விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு…!

இதையடுத்து கர்நாடக பொது ஊழியர்களுக்கான விதிமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டு அரசுப் பணிகளில் திருநங்கைகளுக்கு ஒரு சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் காவல்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “ரிசர்வ் காவல் துறையில் காலியாக உள்ள 70 துணை காவல் ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் வரும் ஜனவரி 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்” என அறிவிக்கப்பட்டுள்ளது.

Also Read  விராட் கோலியின் தீபாவளி டிப்ஸ்-க்கு கிளம்பிய எதிர்ப்புகள்..! கொதித்தெழும் நெட்டிசன்கள்..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

நம்பர் ஒன் பணக்காரர் முகேஷ் அம்பானி வீட்டில் பாகப் பிரிவினை…! யார் யாருக்கு என்ன சொத்து…!

sathya suganthi

PSBB பள்ளி விவகாரம் – ஆளுநருக்கு சுப்பிரமணியண் சுவாமி கடிதம்!

Lekha Shree

உத்தரப்பிரதேசத்திலுள்ள அரசு மருத்துவமனையின் அறுவை சிகிச்சை வார்டில் சாவகாசமாக படுத்துக்கிடந்த தெருநாய்… வைரல் ஆகி வரும் காணொளி! முழுவிவரம் இதோ.!

Tamil Mint

3000 கொரோனா நோயாளிகள் தலைமறைவு… வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

85 நாடுகளுக்கு பரவிய டெல்டா வைரஸ் – வெளியான அதிர்ச்சி தகவல்..!

Lekha Shree

புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீரங்கம் ரங்கநாதரை தரிசனம் செய்வதற்கு புதிய விதிகள்

Tamil Mint

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அதிகாரிகள் கூறும் காரணம் என்ன?

Lekha Shree

சிறுத்தையுடன் கட்டிபுரண்டு சண்டையிட்ட மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் – குடும்பத்தை காப்பாற்ற துணிகரம்

Jaya Thilagan

ஐ.நா., பொதுச்சபை கூட்டத்தில் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய பிரதிநிதி ஸ்னேகா துபே..!

Lekha Shree

மகாராஷ்டிரா: கொரோனா தடுப்பூசிக்கு பதில் இளைஞருக்கு வெறிநாய்க்கடி ஊசி செலுத்தப்பட்ட அவலம்…!

Lekha Shree

கேரள அரசு ஊழில் நிறைந்த அரசு: கடுமையாக தாக்கிப் பேசிய ஜே.பி.நட்டா!

Tamil Mint

5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி

Tamil Mint