a

“அன்றோ சொன்ன ரஜினி” – இணையத்தில் ட்ரெண்ட் ஆன ஹாஷ்டேக்…!


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டுமே என்பது அவரின் ரசிகர்கள் பல ஆண்டு கனவு. இதை நினைவாக்கும் வகையில், தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை கடந்த டிசம்பர் 29 ஆம் தேதி அறிவிக்க உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்திருந்தார்.

ஆனால், எதிர்பார்த்ததற்கு மாறாக அரசியலுக்கு வரவில்லை என்று ரஜினிகாந்த் அன்றைய தினம் அறிவித்தார். அதையொட்டி அவர் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா உருமாறி புதுவடிவம் பெற்று இரண்டாவது அலையாக வந்துக்கொண்டிருக்கிறது என்று தெரிவித்திருந்தார்.

Also Read  'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனம் ஆடி அசத்திய தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்..!

அரசியலுக்கு வரவில்லை என்று சொன்னால் நாலு பேர் நாலுவிதமா தன்னை பற்றி பேசுவார்கள் என்பதற்காக தன்னை நம்பி தன் கூட வருபவர்களை பலிகடா ஆக்கவிரும்பவில்லை என்றும் தான் உண்மை பேச என்றுமே தயங்கியதில்லை என்றும் ரஜினி காந்த் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா 2வது அலை சுழற்றியடித்து வரும் நிலையில், இதை முன்கூட்டியே கணித்து தனது ரசிகர்கள் நலன் கருதி ரஜினிகாந்த் அரசியலில் இருந்து விலகி உள்ளதாக அவரது ரசிகர்கள் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Also Read  கொரோனா 2ம் அலையின் எதிரொலி - கோவாவில் பொதுமுடக்கம் அறிவிப்பு!

அதிகாரத்தில் உள்ள அரசியல் வாதிகள் மக்கள் நலன் குறித்து கவலைப்படாமல், அதிகளவில் கூட்டம் கூட்டி தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டதே கொரோனா 2வது அலைக்கு முக்கிய காரணம் என்றும் சாடி வருகின்றனர்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

துணை நடிகர் தவசி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

Tamil Mint

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று தொடக்கம்

Tamil Mint

மாஸ்டர் பட பிரபலத்திற்கு திருமணம்… விஜய் ஸ்டைலில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கிளிக்கிய செல்ஃபி வைரல்…!

Tamil Mint

ஜீ தமிழ் ‘செம்பருத்தி’ சீரியல் செலிப்ரேஷன் – எதற்காக தெரியுமா?

Lekha Shree

நான் விஜய் பினாமியா? மனம் திறக்கும் தயாரிப்பாளர்

Tamil Mint

பிரபல விளையாட்டு வீராங்கனையின் வாழ்க்கை படம்… ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு…!

HariHara Suthan

பாஜகவில் இணைந்தார் சிவாஜியின் மூத்த மகன் ராம்குமார்…!

Tamil Mint

என்னம்மா ரைசா எல்லாம் வெறும் மேக்கப்பா? மருத்துவர் சொன்ன பகீர் தகவல்!

Devaraj

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா மந்தனாவின் பிறந்தநாள் இன்று… கொண்டாடும் ரசிகர்கள்!

Lekha Shree

மாஸ்டர் பட நடிகைக்கு கொரோனா தொற்று உறுதி..ரசிகர்கள் கவலை…

HariHara Suthan

கார்த்தி ஃபேன்ஸ் ரெடியா?… வெள்ளிக்கிழமை காத்திருக்கும் விருந்து…!

HariHara Suthan

BMW கார் வாங்கிய ரம்யா பாண்டியன்! எல்லாம் பிக்பாஸ் மகிமை!

Lekha Shree