தங்க நாணயங்களாலும் ரூபாய் நோட்டுகளாலும் அலங்கரிக்கப்பட்ட மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன்…!


திருச்சி மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயிலில் அம்பாளுக்கு தங்க நாணயங்கள் பல லட்ச ரூபாய் நோட்டுகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

அம்மன் அலங்காரத்தை கண்டு பக்தர்கள் பிரம்ம பேர் இறந்துள்ளனர் திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகவதி அம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற தலமாகும்.

Also Read  கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டு தொகையை பெற ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?

இத்தலத்தில் பெருந்திருவிழா கடந்த டிசம்பர் 31-ஆம் தேதி தொடங்கியது. இதில் முக்கிய திருவிழாவான தனலட்சுமி அலங்காரம் வெகுவிமர்சையாக நடைபெற்று உள்ளது.

இதில் 10 ரூபாய் தொடங்கி ரூபாய் 2000 வரை அனைத்து பணத்தையும் வைத்து அம்மனை சுற்றி தோரணம் அமைக்கப்பட்டது.

Also Read  தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு புதிய கட்டுப்பாடுகள்…முழு விவரம் இதோ…!

மேலும், தங்க நாணயங்களை வைத்தும் அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. பல லட்சம் ரூபாய் நோட்டுகளாலும் தங்க நாணயங்களாலும் பகவதி அம்மன் நேர்த்தியோடு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

தொடர்ந்து பகவதி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. பகவதி அம்மனை தனலட்சுமி அலங்காரத்தில் தரிசிப்பதால் கடன் பிரச்சினை தீரும் என்றும் செல்வ வளம் பெருகும் என்றும் கூறப்படுகிறது.

Also Read  கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் எடப்பாடியா? பதிலளிக்க ஜவடேகர் மறுப்பு

கொரோன வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி திருவிழா நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

டாஸ்மாக் கடை நேரம் குறைப்பு.. தமிழக அரசு அறிவிப்பு…

Ramya Tamil

சுதந்திர தினம்: பதக்கம் பெறும் தமிழக காவல்துறையினர்

Tamil Mint

பிரதமருக்கு ஈபிஎஸ், ஓபிஎஸ் போட்டி போட்டு நன்றி

Tamil Mint

காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வந்தது MGM மருத்துவமனை

Tamil Mint

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல் – சென்னையில் பாதுகாப்பு பணியில் 10,000 போலீசார்!

suma lekha

”முதுகெலும்பில்லாத மு க ஸ்டாலின்” .. மீண்டும் சர்ச்சையில் சிக்கும் கிஷோர் கே சாமி..!

suma lekha

திமுகவில் புதிய அணி துவக்கம்

Tamil Mint

“பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு இணைக்கப்படும்” – அமைச்சர் சக்கரபாணி

Lekha Shree

ஆன்லைன் ரம்மிக்கு தடை, ஆளுநர் ஒப்புதல்

Tamil Mint

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட மேலும் 26 பேர் கைது:

Tamil Mint

மின்வாரியத்துறை தனியார் மயமாக்கப்படும் உத்தரவு ரத்து: அமைச்சர் தங்கமணி

Tamil Mint

பஞ்சாப் மாநில பொறுப்பு ஆளுநராகும் பன்வாரிலால் புரோகித்..!

suma lekha