a

கொரோனா வைரசின் புது வரவு…! வேகமாக பரவும் மும்முறை மரபணு மாற்றமடைந்த வைரஸ்…!


நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2வது அலை வேகமெடுத்துள்ளது. மற்றொரு புறம் அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய 2 முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரசும் பரவி வருகிறது.

இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய அரசும் மாநில அரசுகளும் திணறி வருகின்றன. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வரும் மேற்குவங்க மாநிலத்தில் புதிதாக மும்முறை மரபணு மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பரவுவதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

Also Read  பீகார் சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவங்கியது.

மும்முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரசை B.1.618 என்றும் மேற்குவங்க மாநிலத்தில் இதன் பரவல் அதிகரித்திருப்பதால் BENGAL STRAIN என்றும் ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

அம்மாநிலத்தில் அண்மைக்காலமாக நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க, இந்த மரபணு மாற்றமும் காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது. மும்முறை மரபணு மாற்றமடைந்த கொரோனா அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என எச்சரிக்கும் ஆய்வாளர்கள், தடுப்பூசியால் உடலில் உண்டான நோய் எதிர்ப்பாற்றலும், இந்த வைரசை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Also Read  கொரோனா பாதித்தவர் மூலம் ஒரே மாதத்தில் சுமார் 406 பேர் வரை பாதிக்கப்படலாம்- மத்தியஅரசு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா சிகிச்சைக்காக 3,816 ரயில் பெட்டிகள் தயார்

Devaraj

பிரிட்டனில் இருந்து இந்தியா வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை தீவிரம்!

Tamil Mint

இந்தியா முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம்… கொரோனா அறிகுறியுள்ள குழந்தைகளுக்கு எச்சரிக்கை!

Tamil Mint

மேற்குவங்கத்தில் அதிசயம் நிகழ்த்துவாரா கலிதா மாஜி?

Jaya Thilagan

126 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலை

Tamil Mint

கொரோனா பரவல் அதிகரிப்பு – மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிப்பு!

Lekha Shree

விவசாயிகள் போராட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் பின்னணி உள்ளது: மத்திய நுகர்வோர் துறை அமைச்சர் சர்ச்சைக் கருத்து

Tamil Mint

பேடிஎம்க்கு எதிராக கூகுள் சதியா?

Tamil Mint

கிழக்கு லடாக்கில் என்ன நடக்கிறது: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்

Tamil Mint

ஜனவரியில் 16% அதிகரித்த கார் விற்பனை

Tamil Mint

நடிகை ஜூஹி சாவ்லா பரபரப்பு பேட்டி

Tamil Mint

“வெளிநாட்டவர்கள் பார்வையாளர்களாக இருந்தால் மட்டும் போதுமானது” – சச்சின் டெண்டுல்கர்

Tamil Mint