கொரோனாவில் இருந்து மீண்ட நடிகை த்ரிஷா..!


கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நடிகை த்ரிஷா தற்போது தான் அதிலிருந்து குணமடைந்துவிட்டதாக தனது சமூகவலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Also Read  சமந்தா-நாகசைதன்யா திருமண முறிவுக்கு காரணம் அமீர் கானா? கங்கனா பதிவால் சர்ச்சை..!
Watch: Sneak peek of Trisha's political thriller 'Paramapadham Vilayattu'  released | The News Minute

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வந்த நடிகை த்ரிஷா தற்போது குணமடைந்துள்ளதாக தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ”நெகட்டிவ்’ என்ற வார்த்தையை கேட்டவுடன் இதுவரை நான் மகிழ்ச்சியடைந்ததே இல்லை. ஆனால் தற்போது முதன் முதலாக மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் அன்புக்கும் பிரார்த்தனைக்கும் நன்றி. இப்போது நான் 2022-ல் இயங்க நான் தயாராகிவிட்டேன்” என பதிவிட்டுள்ளார்.

Also Read  கோல்டன் குளோப் விருதுகளில் திரையிடப்படும் சூர்யாவின் 'சூரரை போற்று' மற்றும் தனுஷின் 'அசுரன்'!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

‘தளபதி’ விஜய்யுடன் இணையும் ஜூனியர் என்டிஆர்? ரசிகர்கள் கொண்டாட்டம்…!

Lekha Shree

மகனின் ஆசைக்கிணங்க மீண்டும் திருமணம் செய்துக் கொண்ட நடிகர் பிரகாஷ் ராஜ்..!

suma lekha

தியேட்டரில் வெளியாகும் ‘பிக்பாஸ்’ லாஸ்லியாவின் ‘Friendship’ திரைப்படம்…!

Lekha Shree

சூப்பர் ஸ்டாரை அடுத்து தளபதியை எதிர்க்க தயாரான பிரபல நடிகர்…!

Bhuvaneshwari Velmurugan

‘தல’ பிறந்தநாளன்று வைரலாகும் அவரது முதல் பட காட்சிகள்…! வீடியோ இதோ..!

Lekha Shree

சினிமாவில் 43 ஆண்டுகள் நிறைவுசெய்த ராதிகா… கேக் வெட்டி கொண்டாட்டம்…!

suma lekha

‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம் படப்பிடிப்பு நிறைவு…! 2022ம் ஆண்டு வெளியாகும் என அறிவிப்பு..!

Lekha Shree

முன்னணி நடிகையின் குடும்பத்தினர் அனைவருக்கும் கொரோனா…!

sathya suganthi

பிரபல நடிகையின் தந்தை திடீர் மரணம்..பிரபலங்கள் இரங்கல்!

suma lekha

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படப்பிடிப்பு தொடக்கம்..!

Lekha Shree

வெப் தொடரில் நாயகியாக நடிக்கும் ப்ரியா பவானி சங்கர்…! வெளியான கலக்கல் அப்டேட்..!

Lekha Shree

“தாராளமாக என்னை கைது செய்யுங்கள்… ஏன் காந்தி, நேரு எல்லாம் சிறைக்கு போகவில்லையா?” – நடிகை மீரா மிதுன்

Lekha Shree