என்னுடைய மோசமான நாள் : நடிகை த்ரிஷாவின் உருக்கமான ட்வீட்


தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகை த்ரிஷா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன. திரையுல பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தோற்றூ உறுதி செய்யப்பட்டு வருகிறது.

Also Read  பாலிவுட் படத்தில் நடிக்கும் விஜய் சேதுபதியின் சூப்பர் லுக்! வைரலாகும் புகைப்படம் இதோ!

முன்னதாக வடிவேலு, அருண் விஜய், சத்யராஜ், மீனா என பலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷாவுக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்துகொண்டாலும் எனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது என்னுடைய மோசமான நாள்களாக இருந்தாலும், நான் இந்தப் பாதிப்பிலிருந்து மீண்டு வருகிறேன்.

Also Read  'ஆயிரத்தில் ஒருவன்' பட பட்ஜெட் விவகாரம்: செல்வராகவன் டீவீட்டால் சர்ச்சை..!

தற்போது நன்றாக உணர்கிறேன். தடுப்பூசிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். எனக்காக பிரார்த்தனை செய்த குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“வேண்டுமென்றே சர்ச்சையை உருவாக்கக்கூடாது!”- சூர்யாவுக்கு ஆதரவாக கடம்பூர் ராஜூ பேச்சு..!

Lekha Shree

கப்பல் பார்ட்டியில் ஷாருக்கான் மகன் : தேசிய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை

suma lekha

‘இந்த’ பிரபல நடிகையின் தயாரிப்பில் பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ள சமந்தா?

Lekha Shree

இயக்குநர் மாரி செல்வராஜுக்கு 2வது குழந்தை பிறந்தாச்சு… என்ன குழந்தை தெரியுமா?

malar

அமேசான், நெட்ஃபிலிக்ஸ் இரண்டிலும் வெளியாகும் ’தலைவி’ திரைப்படம்!

suma lekha

தாய்மொழியை அவமானப்படுத்துகிறாரா விஜய்?வன்னி அரசு ட்வீட்டால் கொதிக்கும் ரசிகர்கள்!

Lekha Shree

கன்னட சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் காலமானார்..!

suma lekha

கேஜிஎஃப் 2 satellite உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்..!

suma lekha

”வலிமை படம் ரிலீஸ் ஆவதற்குள் இப்படி செய்துவிட்டாயே”: அஜித் ரசிகர் பிரகாஷ் தற்கொலை! #RIPPrakash

Bhuvaneshwari Velmurugan

“நான் ரொம்ப பிஸி..!” – கணவர் ராஜ் குந்த்ரா வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்..!

Lekha Shree

நம்ப முடியாத உழைப்பு : ”எதற்கும் துணிந்தவன்” படம் குறித்து இயக்குநர் பாண்டிராஜ்

suma lekha

வரி ஏய்ப்பு செய்தாரா பாலிவுட் நடிகர் சோனு சூட்?

Lekha Shree