a

ஓட்டுனர் இல்லாமல் தானாக நகரத் தொடங்கிய ட்ரக்! – வைரல் வீடியோ


ஓட்டுனர் இல்லாமலேயே ஏற்ற கொன்ற தானாக நகர்ந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரேசிலின் meena’s கிரியாஸ் என்ற பகுதியில் ஓட்டுனர் ஒருவர் டிரக்கை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு சென்றுள்ளார். அவர் நியூட்ரல் வைத்துவிட்டு சென்ற போதிலும் தானாக முதல் கியர் விழுந்துள்ளது.

Also Read  ரெஸ்யூமில் தன் புகைப்படத்திற்கு பதிலாக வேறொரு புகைப்படத்தை அனுப்பிய பெண்! - கேலிக்குள்ளாகும் பதிவு!

அதனையடுத்து அந்த ட்ரக் நகரத் தொடங்கியுள்ளது. அந்த ஓட்டுநர் டிரக்கிற்கு அருகிலேயே நின்ற நிலையில் அது அந்த ஓட்டுனரிற்கு அருகில் சென்றுள்ளது.

அதனை சற்றும் எதிர்பார்க்காத ஓட்டுனர் லாரி எவ்வாறு நகர்ந்து வருகிறது என்பதை யோசித்துப் பார்க்க கூட முடியாத நிலையில் அந்த ட்ரக் வேகமாக சென்றுள்ளது.

Also Read  விமான பயணத்தின்போது உள்ளாடையை கழற்றி வைத்த பெண்! - கடும் விமர்சனத்திற்குள்ளாகும் வீடியோ

அதனை எடுத்து வந்த ட்ரக் இருக்கு பின்னாலேயே சென்று அதனை அதன் மீது ஒரு வழியாக ஏறி அதனை நிறுத்தி விடுகிறார் அந்த ஓட்டுனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பார்ப்போர் அனைவரும் அந்தக் எவ்வாறு நடந்தது என்பது குறித்த கேள்வியை பதிவிட்டு வருகின்றனர்.

பலரும் நியூட்ரலில் அந்த ஓட்டுனர் சரியாக வைத்திருக்க மாட்டார் எனவும் பலரும் இது சரியாக இல்லை எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

Also Read  வேட்டைக்காரர்களிடம் இருந்து தப்ப கலைமான்கள் கையாண்ட யுக்தி… வைரல் வீடியோ இதோ..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

பள்ளி செல்லமுடியாமல் தவிக்கும் குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் 12 வயது சிறுமி! – குவியும் பாராட்டுகள்!

Tamil Mint

வரலாற்றில் முதல் முறை – முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக 2 வது முறையாக பதிவி நீக்க தீர்மானம் நிறைவேற்றம்

Tamil Mint

ஆக்ரோஷமாக கொட்டிய நயாகரா சைலண்ட் மோடுக்கு மாறியதன் பின்னணி! வைரல் புகைப்படங்கள் இதோ!

Lekha Shree

20 நாடுகளுக்கு தடை விதித்த சவூதி அரேபியா !!! எதற்காக தெரியுமா ?

Tamil Mint

கறுப்பர்களுக்கு எதிராக அமெரிக்காவில் தொடரும் வன்முறை

Tamil Mint

அதிபர் டிரம்பின் கொரோனா குறித்த சிறப்பு ஆலோசகர் ராஜினாமா

Tamil Mint

போட்டோவிற்கு போஸ் கொடுக்க நின்ற டிரம்ப்; சேர்ந்து நிற்காமல் சென்ற மெலானியா! – வைரலாகும் வீடியோ

Tamil Mint

“தாயின் அன்பே பெரிது” – புற்றுநோயால் பாதிப்படைந்த மகளுக்காக மொட்டை அடித்துக்கொண்ட தாய்! – வைரல் வீடியோ

Tamil Mint

“தினமும் மதியம் பழைய சாதம் தான்” – குடும்பத்திற்காக தியாகம் செய்யும் செக்யூரிட்டி!

Shanmugapriya

கடந்த 30 ஆண்டுகளில் உலகம் முழுவதும் 2,658 பத்திரிகையாளர்கள் படுகொலை!

Tamil Mint

உலக பணக்காரர்களில் ஒருவருக்கு இந்த நிலைமையா…! அடிடாஸ் நிறுவன முன்னாள் உரிமையாளரை கட்டி வைத்து உதைத்த திருடர்கள்…!

Devaraj

ஐஸ்கிரீம்களில் கொரோனா வைரஸ் கண்டுபிடுப்பு! அதிர்ச்சியில் சீன மக்கள்!

Tamil Mint