‘யாருப்பா அந்த பெயிண்டர்’ மீம்ஸ்… வைரலான பின் தெரியவந்த உண்மை நிலவரம்..!


இணையத்தில் இன்று ‘யாருப்பா அந்த பெயிண்டர்’ என்ற தலைப்பில் பல மீம்ஸ்கள் வெளிவந்து வைரல் ஆகியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம் மணியக்காரன்பட்டி பகுதியில் சாலையோரம் கிடந்த தென்னை மட்டையை அப்புறப்படுத்தாமல் கோடு வரைந்து உள்ளார்கள்.

இதை அடுத்து ‘யாருப்பா அந்த பெயிண்டர்’ என்ற தலைப்பில் பல மீம்ஸ்கள் வெளிவந்தன. ஆனால், தென்னை மட்டையை அப்புறப்படுத்தாமல் விட்டதற்கு காரணம் இருந்துள்ளது.

அந்த சாலையில் உள்ள குழியை அங்குள்ள குறியை மூடுவதற்கு தென்னை ஓலை பயன்படுத்தப்பட்டதுள்ளது. அந்த சாலை ஓரத்தில் காவிரி குடிநீர் திட்டத்திற்கான குழாய் பதிக்கப்பட்டு வால்வு அமைக்கப்பட்டுள்ளது.

Also Read  தொடரும் அரசு பேருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம்! இன்று மாலை முத்தரப்பு பேச்சுவார்த்தை!

அந்த சிறு தொட்டி சாலையோரம் இருப்பதால் இரவில் வாகனங்களில் வருபவர்களுக்கு தெரிய அந்த இடத்தில் கோடு வளைந்து வரையப்பட்டுள்ளது.

அப்போது சிறுசிறு விபத்துக்கள் நடந்ததால் பள்ளமான பகுதியில் தென்னை மட்டை வைத்துள்ளனர். இது தெரியாமல் அந்த வழியே சென்ற நபர் ஒருவர் அதை புகைப்படம் எடுத்து பதிவேற்றம் செய்துள்ளார்.

Also Read  சென்னை: 13 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கொட்டி தீர்த்த கனமழை!

அதை பார்த்தவர்களும் சாலையோரம் கிடந்த தென்னை மட்டையை அப்புறப்படுத்தாமல் கோடு வரைந்து உள்ளது என நினைத்து பல மீம்ஸ்கள் வைரல் ஆகியது.

தென்னை மட்டை இல்லாமல் இருந்திருந்தால் அங்கு உள்ள குடிநீர் வால்வுக்கென உருவாக்கப்பட்ட சிறு பள்ளம் தெரிந்திருக்கும்.

Also Read  சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.25 உயர்வு.! இல்லத்தரசிகள் தலையில் இடியை போட்ட அறிவிப்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

“நீட் தேர்வுக்கு பயிற்சி தர அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு போதிய பயிற்சி இல்லை” – அமைச்சர் செங்கோட்டையன்

Tamil Mint

யூடியூபர் மதன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு…!

Lekha Shree

தமிழக அமைச்சரவை பட்டியல் வெளியீடு!

Lekha Shree

கொரோனா 2ம் அலை தீவிரம்… புதிய பரிமாணத்தில் சித்த மருத்துவமனை!

Lekha Shree

வாகனங்களில் உள்ள நம்பர் பிளேட்டுகளில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் : சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை வெளியீடு

Tamil Mint

அதிமுக வைத்தியலிங்கம் குடும்பத்துடன் பிரச்சனை; தஞ்சாவூரில் போலீஸ் மிரட்டியதால் இளைஞர் தற்கொலை!

Tamil Mint

தமிழக வாக்காளர் பட்டியலை ரத்து செய்ய கோரி மனு! இறந்தவர்களின் பெயர்கள் நீக்கப்படவில்லை என புகார்!

Tamil Mint

தமிழகத்தில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதி

Tamil Mint

உதயநிதி முதல் மனோஜ் பாண்டியன் வரை….! சட்டப்பேரவைக்குள் நுழையும் வாரிசுகள்! முழு விவரம் இதோ!

sathya suganthi

இன்ஸ்டாகிராம் நட்பு – கடத்தலில் முடிந்த பகீர் சம்பவம்! நடந்தது என்ன?

Lekha Shree

காவி உடையணிந்த திருவள்ளுவர் படம் மாற்றம்…!

sathya suganthi

விசாரிக்க தனிவீடு… பணம் கேட்டு மடக்கப்படும் லாரிகள்… தொடரும் படாளம் இன்ஸ்பெக்டரின் கட்டப் பஞ்சாயத்து!

Tamil Mint