சுனாமி ஆழிப் பேரலை தாக்கிய தினம் இன்று


2004 டிசம்பர் 26 உலகமே உரைந்து போன நாள். இந்தோனேசியா சுமத்ரா தீவு அருகே ஆழ்கடலில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக எழுந்த பேரலைகள் தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தின.

Also Read  கரடி சாலையை கடப்பதற்காக நிறுத்தப்பட்ட போக்குவரத்து…!

சுனாமி என அழைக்கப்படும் பேரழை தாக்குதலில் 2,26,000 பேர் உயிரிழந்தனர். 20,00,00 குடும்பங்கள் வீடுகளை இழந்தன. 

9 ஆண்டு கடந்த நிலையில் சுனாமியின் சீற்றம் ஏற்படுத்திய சோக வடுக்களை உலகமே திரும்பிப் பார்க்கும் நினைவு தினம் இன்று. தாய்லாந்தில் 7,000 பேர், இந்தோனேசியாவில் 1,60,000 பேர், இலங்கையில் 35,000 பேர், அந்தமானில் 10,000 பேர், தமிழ்நாட்டில் 8,000 பேர் என தெற்காசியாவையே உலுக்கி எடுத்தது ஆழிப்பேரலை.

அன்று ஒலித்த அழுகுரல்களை 9 ஆண்டுகள் அல்ல எத்தனை ஆண்டுகள் ஆனாலும் யாரால்தான் மறக்க முடியும்?

Also Read  அமெரிக்க-மெக்சிகோ தடுப்புச்சுவரில் தூக்கி வீசப்பட்ட 2 குழந்தைகள் – அதிர்ச்சியூட்டும் வீடியோ…!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

வெடித்து சிதறிய எரிமலை குழம்பில் ‘ஹாட் டாக்’ சமைத்த விஞ்ஞானிகள்…!

Lekha Shree

டிக்டாக்-ன் விபரீத challenge-ஆல் பறிபோன சிறுமியின் உயிர்! இத்தாலியில் நடந்த துயர சம்பவம்!

Tamil Mint

அபாய கட்டத்தில் பூமி – உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை…!

sathya suganthi

VOGUE இதழின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற மலாலா… அவர் கடந்து வந்த பாதை ஓர் பார்வை..!

Lekha Shree

ஆப்கான் குண்டுவெடிப்பு சம்பவம்… 60 பேர் உயிரிழப்பு… கொதித்தெழுந்த அமெரிக்க அதிபர்…!

Lekha Shree

‘காஸ்மிக் ரோஸ்’ – விண்வெளியில் அதிசய நிகழ்வு… பிரமிப்பூட்டும் புகைப்படங்களை பகிர்ந்த நாசா..!

Lekha Shree

இங்கிலாந்தில் சிக்கிய சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் – இந்தியாவுக்கு நாடு கடத்தல்

Devaraj

ஐ.நா. சபையில் சீர்திருத்தங்கள் தேவை: மோடி வலியுறுத்தல்

Tamil Mint

ஆப்கானிஸ்தான் மீது ஐ எஸ் தாக்குதல், 22 பேர் பலி, பிரதமர் மோடி கண்டனம்

Tamil Mint

“டேனிஷ் சித்திக் கொலைக்கும் எங்களுக்கும் சம்மந்தம் இல்லை” – தாலிபான்கள்

Lekha Shree

“நான் கர்ப்பமாக இருப்பது எனக்கே தெரியாது” – கழிவறையில் குழந்தை பெற்றெடுத்த பெண்! – ஆச்சரியமூட்டும் சம்பவம்!

Shanmugapriya