a

“கருத்துக்கணிப்புகளைத் தாண்டி, இந்த தேர்தலில் அமமுக தனி முத்திரை பதிக்கப் போகிறது..” டிடிவி தினகரன்


தமிழகம், புதுச்சேரி, மேற்குவங்கம், அசாம், கேரளா ஆகிய 5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன.

தேர்தல் முடிவுகளை தெரிந்துகொள்ள, அரசியல் கட்சியினர் மட்டுமின்றி பொதுமக்களும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

Also Read  தேமுதிக… தேய்பிறையா? விடிவெள்ளியா?

இந்நிலையில் இந்த தேர்தலில் அமமுக தனி முத்திரை பதிக்கப் போகிறது என்று டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கருத்துக்கணிப்புகளைத் தாண்டி, இந்த தேர்தலில் அமமுக தனி முத்திரை பதிக்கப் போகிறது.

Also Read  ஆயிரம் விளக்கு தொகுதியில் ஜொலிப்பாரா குஷ்பு?

போலிகளை அடையாளம் காட்டி உண்மையான வழித்தோன்றலாக பிரகாசிக்கப் போகிறோம்.

வாரியிறைக்கப்பட்ட பண மூட்டைகளையும், வாக்குறுதிகள் என்ற பெயரில் நடைமுறைக்குச் சாத்தியமில்லாத பொய்மூட்டைகளையும் கடந்து நாம் அழுத்தமான முத்திரையைப் பதிக்கப் போகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

உதயநிதி முதல் மனோஜ் பாண்டியன் வரை….! சட்டப்பேரவைக்குள் நுழையும் வாரிசுகள்! முழு விவரம் இதோ!

sathya suganthi

“அதிமுகவில் எடப்பாடி மட்டும் தான் டாப்பு; மற்றவர்கள் எல்லாம் டூப்பு” – செல்லூர் ராஜு

Shanmugapriya

இந்த விஷயத்தில் அப்பாவை மிஞ்சிய உதயநிதி… என்னன்னு தெரியுமா..?

Ramya Tamil

ஓபிஎஸ்..? இபிஎஸ்..? எதிர்க்கட்சி தலைவர் யார்..? அதிமுகவில் தொடரும் இழுபறி

Ramya Tamil

ஆட்சியமைக்க உரிமை கோர நாளை ஆளுநரை சந்திக்கிறார் ஸ்டாலின்..

Ramya Tamil

தமிழக தேர்தல் முடிவுகள் 2021: திருவல்லிக்கேணியில் உதயநிதி முன்னிலை..!

Lekha Shree

சட்டப்பேரவைக்குள் நுழையும் 234 பேர்களில் 12 பேர் மட்டுமே பெண்கள்…!

sathya suganthi

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2021 முடிவுகள் – பின்னடைவை சந்திக்கும் நட்சத்திர வேட்பாளர்கள்!

Lekha Shree

பொன்ராதாவை தோற்கடித்த விஜய் வசந்த்…! வாழ்த்து மழை பொழியும் சினிமா பிரபலங்கள்…!

sathya suganthi

சென்னை Vs கோவை: யார் முட்டாள் என ட்விட்டரில் மோதல்!

Lekha Shree

15 அமைச்சர்கள் முன்னிலை…! எட்டு அமைச்சர்கள் பின்னடைவு…!

Devaraj

ஓபிஎஸ்..? இபிஎஸ்…? அதிமுக எதிர்க்கட்சி தலைவர் யார்..?

Ramya Tamil