a

உரிமையாளர் மீது அதீத பாசம்; ஆம்புலன்ஸ் பின்னாலேயே பல கி.மீ தூரம் ஓடிய நாய்!


உரிமையாளர் ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்படுவதை கண்ட நாய், வாகனத்தின் பின்னே பல கிலோ மீட்டர் தூரம் ஓடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வசிக்கும் பெண் ஒருவர், தனது வீட்டில் கோல்டன் ரெட்ரீவர் வகை நாய் ஒன்றை வளர்த்து வருகிறார்.

Also Read  350 கி.மீ செல்வதற்கு ரூ.1.2 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவனம்!

அந்த பெண்ணுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

அதனால், ஆம்புலன்சில் உரிமையாளர் அழைத்துச் செல்லப்படுவதை கண்ட அந்த நாய், வாகனத்தில் பின்னால் பல கிலோ மீட்டர் தூரம் ஓடியது.

மருத்துவமனை வரை ஓடிய அந்த நாய், உரிமையாளருக்காக மருத்துவமனை வாசலிலேயே காத்துக் கிடந்த காட்சி காண்போரை நெகிழச் செய்துள்ளது.

இந்த வீடியோ ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களிலும் வேகமாக வலம் வருகின்றன.

Also Read  இன்று உலக சிக்கன நாள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

கொரோனா தடுப்புப் பணியில் ரோபோ…!

sathya suganthi

பல பாம்புகள் தன் மீது விழுந்தபோதிலும் கேஷுவலாக பேசிக்கொண்டிருந்த நபர்! – சிலிர்க்க வைக்கும் வீடியோ!

Tamil Mint

ஸ்லோவாகிய நாட்டு பிரதமருக்கு குடை பிடித்த பிரான்ஸ் அதிபர்! வைரல் ஆகும் காணொளி இதோ…!

Tamil Mint

மேகன் மார்க்கெல்லின் இனப்பாகுபாடு குறித்த பேச்சு – வைரல் ஆகும் டயானாவின் பேட்டி!

Lekha Shree

ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.. ஆச்சர்யத்தில் மருத்துவர்கள்…

Ramya Tamil

காலநிலை மாற்றத்தின் சர்ஜிக்கல் ஸ்டிரைக் – அண்டார்டிகா பனிப்பாறையில் விரிசல்!

Lekha Shree

பிரேக் அப்பை தவிர்க்க புதிய வழி சொல்லும் காதல் ஜோடி…!

Lekha Shree

சீனாவில் டிசம்பர் 2019க்கு முன் கொரோனா இல்லை: உலக சுகாதார அமைப்பு

Tamil Mint

1000 ஆண்டுகள் பழமையான உடையாத கோழி முட்டை கண்டெடுப்பு! எங்கு தெரியுமா?

Lekha Shree

இங்கிலாந்தில் 2 பேருக்கு “மங்க்கி பாக்ஸ்” பாதிப்பு…! அச்சத்தில் மக்கள்…!

sathya suganthi

காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் – நடந்தது என்ன?

Lekha Shree

கர்ப்பிணியின் வயிற்றை கிழித்து குழந்தையை திருடிய பெண்…!

Devaraj