a

உவர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து அசத்திய விவசாயி!


உப்பளங்கள் அருகே நெல் பயிரிட்டு, அதை அறுவடையும் செய்துள்ளார் ஒரு விவசாயி. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஆறுமுகநேரி பகுதியில் வசிக்கும் விவசாயி ஒருவர் உவர் நிலத்தில் நெல் சாகுபடி செய்து அங்குள்ள மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

Also Read  பைக் தயாரிக்கும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துங்கள்: உயர்நீதிமன்றம்

உப்பளங்கள் இருக்கும் உவர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்வது இன்றளவும் இயலாத ஒரு காரியமாகவே பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் இந்த விவசாயி பயிர் சாகுபடியும் செய்து அதை அறுவடையும் செய்திருப்பது அனைவரையும் பிரமிக்க வைத்துள்ளது.

Also Read  12-ம் வகுப்பு பொதுத்தேர்வு.. அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்..

இப்படி சாத்தியமற்ற ஒரு காரியத்தை சாத்தியமாக்கியுள்ளார் ஆறுமுகநேரி விவசாயி. தனது உப்பளத்தில் இருந்து வெறும் 10 அடி தூரத்தில் உவர் நிலத்தில் பயிர் சாகுபடி செய்து அதை தற்போது அறுவடை செய்துள்ளார்.


செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

முக்கிய ஆய்வை மேற்கொள்ளும் முதல்வர்

Tamil Mint

ரஜினி கட்சி எப்போது? புதிய தகவல்

Tamil Mint

களத்தில் சீறிப்பாயும் காளைகள்… உற்சாகத்துடன் திமில் ஏறும் வீரர்கள்… கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

Tamil Mint

11,12ம் வகுப்பு பாடத்தொகுப்பு -டிடிவி தினகரன் எதிர்ப்பு

Tamil Mint

ரஜினி கட்சியின் பெயரும், சின்னமும் இதுவா?

Tamil Mint

திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள மருத்துவர்கள் விவரம் இதோ…!

Devaraj

சட்டமன்றத்திற்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்:

Tamil Mint

தமிழகத்தில், ஐந்து மாவட்டங்களில், 17 இடங்களில், இன்று(ஜன.,2) கொரோனா தொற்று தடுப்பூசிக்கான ஒத்திகை நடைபெறும்

Tamil Mint

திருவண்ணாமலை கோவில் வாசலில் நடந்த திருமணம் – முழு ஊரடங்கால் திணறிய மணமக்கள்…!

Devaraj

ஜோதிடத்தை நம்பி 5 வயது மகனை‌ மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்த தந்தை…..

Jaya Thilagan

தேர்தல் பிரச்சாரத்தில் பணம் விநியோகம் – அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குப்பதிவு…!

Devaraj

உணவுத்துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை கவலைக்கிடம்! வெண்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை!

Tamil Mint