பிரியாமல் இருக்க இரட்டை சகோதரிகள் எடுத்த விபரீத முடிவு – வேதனையில் பெற்றோர்கள்…!


திருமணம் செய்து கொண்டால் பிரிந்துவிடுவோம் என்று இரட்டை சகோதரிகள் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம் மண்டியாவில் உள்ள ஹுனசானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் சுரேஷ் யசோதா தம்பதி.

இந்த தம்பதிக்கு தீபிகா (19), திவ்யா (19) என்ற மகள்கள் இருந்தனர். இவர்கள் இருவரும் இரட்டை சகோதரிகள் ஆவார்கள்.

இவர்கள் பாலிடெக்னிக் முடித்துள்ள நிலையில், பெற்றோர்கள் இவர்களுக்கு திருமணம் செய்து வைப்பதற்கு தீர்மானம் செய்துள்ளனர்.

இதற்காக வரன் பார்த்து வந்துள்ள நிலையில், சகோதரிகள் இருவருக்கும் திருமணம் செய்து கொள்ள பிடிக்கவில்லை என கூறியுள்ளனர்.

திருமணம் செய்து கொண்டால் இருவரும் பிரிந்துவிடுவோம் என்று கவலையில் இருந்துள்ளனர்.

இந்த நிலையில் இருவரும் தனித்தனி அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Also Read  கோடியில் ஒரு நிகழ்வு - கர்ப்பத்தின் போது மீண்டும் கருவுற்ற பெண்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Mint Telegram சேனலில் சேரவும்

Related posts

இன்று முதல் கேஸ் சிலிண்டர் டெலிவரியில் முக்கிய மாறுதல்கள் அமல்.

Tamil Mint

ஆக்சிஜன் விநியோகத்தில் குளறுபடி – 26 கொரோனா நோயாளிகள் உயிரிழந்த பரிதாபம்…!

sathya suganthi

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 லட்சத்தை தாண்டியது

Tamil Mint

சிறையில் நல்ல உடல் நலத்துடன் உள்ளேன்… சிறுநீரக கோளாறு என வெளியான தகவலுக்கு சசிகலா மறுப்பு

Tamil Mint

90 நாட்களுக்கு தொடர்ந்து பறக்கும் டிரோன்… இந்திய ராணுவத்தின் பயன்பாட்டிற்கு தயாரிப்பு!

Tamil Mint

செல்போன் தகவல்களை திருடும் “ஜோக்கர் வைரஸ்” – இந்த Appக்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை…!

sathya suganthi

கொரோனா பரவல் எதிரொலி – இன்று முதல் 15 நாட்களுக்கு ஊரடங்கு..!

Lekha Shree

குழந்தையை காப்பாற்றிய ரயில்வே ஊழியருக்கு ஜாவா பைக் பரிசு!

Shanmugapriya

இன்று மாலை வெளியாகிறது சிபிஎஸ்இ தேர்வு தேதி

Tamil Mint

நகர்ப்புறங்களில் பொதுப் போக்குவரத்தை அதிகரிக்கத் திட்டம்

Tamil Mint

“பழைய ரூ.100, ரூ.10 மற்றும் ரூ.5 நோட்டுகள் திரும்ப பெறப்படாது” – ரிசர்வ் வங்கி

Tamil Mint

தென்மேற்கு பருவமழை தொடங்கியது… அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு..!

Lekha Shree